கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு
காலமெல்லாம் வாழ்ந்திருந்தேன்
மிச்சமான தொண்ணுமில்லை
கண்ணீரைத்தான் வழிச்செடுத்தேன் (2)
தேறினது ஒண்ணுமில்ல
மீதியான தொண்ணுமில்லை (2)
எங்களின் கஷ்டம் நீக்க
எங்க ராஜா வாங்க ராஜா (3)
எங்களின் கஷ்டம் நீக்க
எங்க ராஜா வாங்க ராஜா
எங்க ராஜா இயேசு ராஜா
எங்க கஷ்டம் நீக்க வாங்க ராஜா (2)
Kashdappattu Nashdappattu – Kaalamellaam Vaalnthirunthaen PowerPoint
Kashdappattu Nashdappattu - கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு Lyrics
Kashdappattu Nashdappattu PPT
Download Kashdappattu Nashdappattu – Kaalamellaam Vaalnthirunthaen Tamil PPT