Full Screen ?
 

Mangalam Perukattumae – Intha - மங்களம் பெருகட்டுமே – இந்த

மங்களம் பெருகட்டுமே – இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் – அதி
மங்களம் பெருகட்டுமே – 2

ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் – 2
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று – 2

ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே – 2
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே – 2

இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே – 2
ரேஷ்மாவும் ரோணியுமே – தேவ
ஆசியில் வளர்வாரே – 2

Mangalam Perugattume – Mangalam Perukattumae – Intha Lyrics in English

mangalam perukattumae - intha
mangala naeraththilae
mannavan Yesuvinaal - athi
mangalam perukattumae - 2

aathiyil antaொru naal
aethaenil kalyaanam - 2
aanndavar nadaththi vaiththaar
aananthamaay antu - 2

aathaamum aevaalum
thampathiyaanaarae - 2
avarai serththathu pol
ivaraiyum serppeerae - 2

Yesuvin siththam pol
ivarum innainthaarae - 2
raeshmaavum ronniyumae - thaeva
aasiyil valarvaarae - 2

PowerPoint Presentation Slides for the song Mangalam Perugattume – Mangalam Perukattumae – Intha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mangalam Perukattumae – Intha – மங்களம் பெருகட்டுமே – இந்த PPT
Mangalam Perukattumae – Intha PPT

மங்களம் பெருகட்டுமே மங்கள நேரத்திலே மன்னவன் இயேசுவினால் அதி ஆதியில் அன்றொரு நாள் ஏதேனில் கல்யாணம் ஆண்டவர் நடத்தி வைத்தார் ஆனந்தமாய் ஆதாமும் ஏவாளும் தமிழ்