Full Screen ?
 

Naan Unmaiyillaathavan - நான் உண்மையில்லாதவன்

நான் உண்மையில்லாதவன்
நீரோ உண்மையுள்ளவர்
நான் வாக்கை மீறினவன்
நீரோ வாக்குமாறாதவர்

நான் உம்மை மறுதலித்தேன்
நீரோ என்னை மறக்கவில்லை
நான் உம்மை விட்டு சென்றேன்
நீரோ என்னை விடவில்லை

நான் உலகை நேசித்தேன்
நீரோ என்னை நேசிக்கின்றீர்
நான் பாவத்தை சுமந்து வந்தேன்
நீரோ என்னை சுமக்கின்றீர்

Naan Unmaiyillaathavan Lyrics in English

naan unnmaiyillaathavan
neero unnmaiyullavar
naan vaakkai meerinavan
neero vaakkumaaraathavar

naan ummai maruthaliththaen
neero ennai marakkavillai
naan ummai vittu senten
neero ennai vidavillai

naan ulakai naesiththaen
neero ennai naesikkinteer
naan paavaththai sumanthu vanthaen
neero ennai sumakkinteer

PowerPoint Presentation Slides for the song Naan Unmaiyillaathavan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Unmaiyillaathavan – நான் உண்மையில்லாதவன் PPT
Naan Unmaiyillaathavan PPT

நீரோ என்னை உம்மை உண்மையில்லாதவன் உண்மையுள்ளவர் வாக்கை மீறினவன் வாக்குமாறாதவர் மறுதலித்தேன் மறக்கவில்லை சென்றேன் விடவில்லை உலகை நேசித்தேன் நேசிக்கின்றீர் பாவத்தை சுமந்து வந்தேன் சுமக்கின்றீர் தமிழ்