Full Screen ?
 

Namma Yesu Raajaa Katkum Pangalaa - நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா
அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்

தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும்
கொள்ளையன் அங்கில்ல
தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்
செக்போஸ்ட் அங்கில்ல
கொத்தனாரில்ல அங்கே சித்தாளுமில்ல
நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா

நிலையில்லா உலக வீட்டின்
பாடுகள் அங்கில்ல தேவன்
கட்டிய நித்திய வீடு நமக்கு சொந்தமே
ஏழையுமில்ல பணக்காரணுமில்ல
அங்கு எல்லாமே இன்ப மயம் தான் – 2

ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாடு
பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே
இயேசுவோடு வாழ்ந்திருப்போம் – அங்கு

Namma Yesu Raajaa Katkum Pangalaa Lyrics in English

namma Yesu raajaa kattum pangalaa
athil nirantharamaay entum thangalaam
aadalaam paadalaam nadanamaati thuthikkalaam

thattip pariththu kollaiyatikkum
kollaiyan angilla
thaduththu niruththi kaelvi kaetkum
sekpost angilla
koththanaarilla angae siththaalumilla
namma Yesu raajaa kattum pangalaa

nilaiyillaa ulaka veettin
paadukal angilla thaevan
kattiya niththiya veedu namakku sonthamae
aelaiyumilla panakkaaranumilla
angu ellaamae inpa mayam thaan - 2

oliveesum velichchamaaka Yesu nirpaaru
palichchidum vennnnaatai thariththu nirpaadu
palinguth tharaiyilae nam paatham paayumae
Yesuvodu vaalnthiruppom - angu

PowerPoint Presentation Slides for the song Namma Yesu Raajaa Katkum Pangalaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namma Yesu Raajaa Katkum Pangalaa – நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா PPT
Namma Yesu Raajaa Katkum Pangalaa PPT

இயேசு அங்கில்ல நம்ம ராஜா கட்டும் பங்களா நிரந்தரமாய் தங்கலாம் ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம் தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் தடுத்து நிறுத்தி தமிழ்