Full Screen ?
 

Panithoovum Iravil Nadungum Pani Kuliril - பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில்

பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில்
பிறந்த எம் இறை மகனே (2)
இறை வாக்கு முடிக்க எமக்காக உலகில்
கண் மலர்ந்த அதிசயமே (2)

கண்ணின் மணியே
கண்ணுறங்கு ஆராரிரோ… (2)

ஆவின் குடிலில் ஆனந்தமாக
குழந்தையாய் தவழ்கின்ற இறை அரசே (2)
உலகத்தின் பாவங்கள் போக்கிடவே
பாலனாய் பிறந்தாயோ (2)
செல்வம் வெறுத்த எந்தன் செல்வமே தாலேலோ …

அன்பே அருளே இருளின் ஒளியே
எளியோர்க்கு வாழ்வென பிறந்தாயோ (2)
வான் தூதர் சேனை உண்மை போற்ற
விந்தையை உதித்தயோ … (2)
காலம் வகுத்த கருணை பூவே ஆராரிரோ

Panithoovum Iravil Nadungum Christmas Lyrics in English

Paniththoovum iravil nadungum pani kuliril pirantha em irai makanae (2) irai vaakku mutikka emakkaaka ulakil kann malarntha athisayamae (2) kannnnin manniyae kannnurangu aaraariro… (2) aavin kutilil aananthamaaka kulanthaiyaay thavalkinta irai arase (2) ulakaththin paavangal pokkidavae paalanaay piranthaayo (2) selvam veraுththa enthan selvamae thaalaelo … anpae arulae irulin oliyae eliyorkku vaalvena piranthaayo (2) vaan thoothar senai unnmai potta vinthaiyai uthiththayo … (2) kaalam vakuththa karunnai poovae aaraariro

PowerPoint Presentation Slides for the song Panithoovum Iravil Nadungum Christmas

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Panithoovum Iravil Nadungum Pani Kuliril – பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில் PPT
Panithoovum Iravil Nadungum Pani Kuliril PPT

இறை பிறந்தாயோ பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில் பிறந்த எம் மகனே வாக்கு முடிக்க எமக்காக உலகில் கண் மலர்ந்த அதிசயமே கண்ணின் தமிழ்