Full Screen ?
 

Pottriduvaai Manamae Nee Paranai - போற்றிடுவாய், மனமே, நீ பரனைப்

போற்றிடுவாய், மனமே, நீ பரனைப்
போற்றிடுவாய், மனமே, தினம்.

நாற்றிசையோர் பணிந் தேற்றிய நேசன்;
வீற்றிருக்குமே கன காசன வாசன்

ஞாலமெலாங் கிறிஸ் தேசுவை நாடும்;
பாலகக் குழந்தைகள் வாய்த் துதி பாடும்.

நாட்கள் பொல்லாததால் ஞானமாய் நடந்து,
மீட்பராம் யேசுவின் நாமமே பணிந்து.

எஜமான் வரும் நாழிகை அறிவோர்கள்
நிஜமே பரகதி வீடடைவார்கள்.

Pottriduvaai Manamae Nee Paranai Lyrics in English

pottiduvaay, manamae, nee paranaip
pottiduvaay, manamae, thinam.

naattisaiyor pannin thaettiya naesan;
veettirukkumae kana kaasana vaasan

njaalamelaang kiris thaesuvai naadum;
paalakak kulanthaikal vaayth thuthi paadum.

naatkal pollaathathaal njaanamaay nadanthu,
meetparaam yaesuvin naamamae panninthu.

ejamaan varum naalikai arivorkal
nijamae parakathi veedataivaarkal.

PowerPoint Presentation Slides for the song Pottriduvaai Manamae Nee Paranai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pottriduvaai Manamae Nee Paranai – போற்றிடுவாய், மனமே, நீ பரனைப் PPT
Pottriduvaai Manamae Nee Paranai PPT

போற்றிடுவாய் மனமே பரனைப் தினம் நாற்றிசையோர் பணிந் தேற்றிய நேசன் வீற்றிருக்குமே கன காசன வாசன் ஞாலமெலாங் கிறிஸ் தேசுவை நாடும் பாலகக் குழந்தைகள் வாய்த் தமிழ்