Full Screen ?
 

Pre – Chorus: - Pre – Chorus:

Pre – Chorus:

சந்தோஷத்துடனே ஆடிப் பாடுவோம்
சந்தோஷத்துடனே ஆர்ப்பரிக்கிறோம்
சந்தோஷத்துடனே கொண்டாடுவோம்
சந்தோஷத்துடனே வாழ்த்திடுவோம்

Chorus:

ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
ஆவியோடும் உண்மையோடும் ஆராதிப்போம்
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம்
சந்தோஷத்தோடே ஆராதிப்போம்

யாவே யெகோவா இயேசு மெசாயா
எங்களை ஆளும் நீதின் அரசே
என்றும் நடத்தும் நல்ல மேய்பரே
எங்கும் இறங்கும் தூய ஆவியே
இறங்கும் இறங்கும் பரிசுத்தரே

Bridge:

உம்மை ஆ… ஆ… ஆராதிப்பேன்
அன்பே அன்பே அன்பே
துதியே… (3) உமக்கே…. இயேசுவே …(3)

ஆல்மைட்டி சர்வ சக்தியாம்
யெஷுரா பயப்படாதே
சேனையின் கர்த்தர் நல்லவரே
மாட்சி மிகுந்த மன்னவரே
என்னை நடத்தும் அபிஷேகமே
என்றும் நமக்கும் தோல்வி இல்லையே

Santhoshathudanae – Pre – Chorus Lyrics in English

Pre - Chorus:

santhoshaththudanae aatip paaduvom
santhoshaththudanae aarpparikkirom
santhoshaththudanae konndaaduvom
santhoshaththudanae vaalththiduvom

Chorus:

aaraathikkirom aaraathikkirom
aaviyodum unnmaiyodum aaraathippom
aaraathikkirom aaraathikkirom
santhoshaththotae aaraathippom

yaavae yekovaa Yesu mesaayaa
engalai aalum neethin arase
entum nadaththum nalla maeyparae
engum irangum thooya aaviyae
irangum irangum parisuththarae

Bridge:

ummai aa… aa… aaraathippaen
anpae anpae anpae
thuthiyae… (3) umakkae…. Yesuvae …(3)

aalmaitti sarva sakthiyaam
yeshuraa payappadaathae
senaiyin karththar nallavarae
maatchi mikuntha mannavarae
ennai nadaththum apishaekamae
entum namakkum tholvi illaiyae

PowerPoint Presentation Slides for the song Santhoshathudanae – Pre – Chorus

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pre – Chorus: – Pre – Chorus: PPT
Pre – Chorus: PPT

சந்தோஷத்துடனே ஆராதிக்கிறோம் இறங்கும் அன்பே Chorus ஆராதிப்போம் நடத்தும் ஆ… Pre ஆடிப் பாடுவோம் ஆர்ப்பரிக்கிறோம் கொண்டாடுவோம் வாழ்த்திடுவோம் ஆவியோடும் உண்மையோடும் சந்தோஷத்தோடே யாவே தமிழ்