Full Screen ?
 

Dhevareer Sagalathaiyum Seiya Vallavar - தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர் – 2
நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க – 2

காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல – 2
ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க-2

அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல – 2
ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல
என் நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல -2

நீங்க செய்ய நினைச்சதை
நிச்சயம் செய்து முடிப்பீங்க – 4
எனக்காய் செய்து முடிப்பீங்க
சீக்கிரம் செய்து முடிப்பீங்க
குறையின்றி செய்து முடிப்பீங்க
நிறைவாய் செய்து முடிப்பீங்க – 2

Seidhu Mudippavar – Dhevareer Sagalathaiyum Seiya Vallavar Lyrics in English

thaevareer sakalaththaiyum seyya vallavar
en vaalvil thataiyinti seythu mutippavar - 2
neenga seyya ninaichchathai
nichchayam seythu mutippeenga - 2

kaattaைyum paarkkala
malaiyaiyum paarkkala - 2
aanaalum en vaaykkaalai nirampach seyveenga
en kuraivellaam niraivaakki vaala seyveenga-2

aththimaram thulirkkala
thiraatchaை seti kani tharala - 2
aanaalum en santhosham kurainthu pokala
en nampikkaiyin asthipaaram asainthu pokala -2

neenga seyya ninaichchathai
nichchayam seythu mutippeenga - 4
enakkaay seythu mutippeenga
seekkiram seythu mutippeenga
kuraiyinti seythu mutippeenga
niraivaay seythu mutippeenga - 2

PowerPoint Presentation Slides for the song Seidhu Mudippavar – Dhevareer Sagalathaiyum Seiya Vallavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Dhevareer Sagalathaiyum Seiya Vallavar – தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் PPT
Dhevareer Sagalathaiyum Seiya Vallavar PPT

செய்து முடிப்பீங்க செய்ய நீங்க நினைச்சதை நிச்சயம் பார்க்கல ஆனாலும் செய்வீங்க போகல தேவரீர் சகலத்தையும் வல்லவர் வாழ்வில் தடையின்றி முடிப்பவர் காற்றையும் மழையையும் தமிழ்