Full Screen ?
 

Sugamum Belanum Tharubavarae - சுகமும் பெலனும் தருபவரே

சுகமும் பெலனும் தருபவரே
எங்கள் மருத்துவரே
ஜெயமும் வாழ்வும் கொடுப்பவரே
எங்கள் அற்புதரே

Pre – Chorus:

உம் பாதத்தில் வந்தோம்
எங்கள் கவலைகளை மறந்தோம் ஆஹா
உம்மையே நினைத்தோம்
இந்த உலகத்தை மறந்தோம்

Chorus:

நல்லவர் வல்லவர் பெரியவர்
அற்புதர் இயேசு எனக்குள்ளே – 4

ஒளியும் துணையும் ஆனவரே
என் நல்ல மேய்ப்பரே
நாளும் பகலும் காப்பவரே
நல்ல போதகரே

அதிசயம் செய்யும் இயேசுவை நான் பார்க்க வேண்டுமே
அற்புதம் செய்யும் இயேசுவை நான் காண வேண்டுமே

Sugamum Belanum Tharubavarae Lyrics in English

sukamum pelanum tharupavarae
engal maruththuvarae
jeyamum vaalvum koduppavarae
engal arputharae

Pre - Chorus:

um paathaththil vanthom
engal kavalaikalai maranthom aahaa
ummaiyae ninaiththom
intha ulakaththai maranthom

Chorus:

nallavar vallavar periyavar
arputhar Yesu enakkullae - 4

oliyum thunnaiyum aanavarae
en nalla maeypparae
naalum pakalum kaappavarae
nalla pothakarae

athisayam seyyum Yesuvai naan paarkka vaenndumae
arputham seyyum Yesuvai naan kaana vaenndumae

PowerPoint Presentation Slides for the song Sugamum Belanum Tharubavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sugamum Belanum Tharubavarae – சுகமும் பெலனும் தருபவரே PPT
Sugamum Belanum Tharubavarae PPT

எங்கள் Chorus மறந்தோம் நல்ல செய்யும் இயேசுவை வேண்டுமே சுகமும் பெலனும் தருபவரே மருத்துவரே ஜெயமும் வாழ்வும் கொடுப்பவரே அற்புதரே Pre உம் பாதத்தில் தமிழ்