உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே
உம் துணையின்றி நான் உயிர் வாழ முடியாதே
நீர் இல்லையென்றால் நான் ஒன்றுமேயில்லையே
நீர் இல்லாமல் பரிசுத்த வாழ்வு வாழ இயலாது
நீர் இல்லா வாழ்கை எனக்கு தேவையில்லை
நீர் இல்லா உலகம் எனக்கு ஆசையில்லை
நீரே என் தஞ்சம்
நீரே என் அடைக்கலம்
நான் நம்பும் எதிர்காலம்
என்னை உயர்த்தும் தெய்வம்
நீர் சொல்லாமல் ஒரு அணு கூட அசையாதே
நீர் இல்லாமல் காரியம் ஒன்று கூட வாய்க்காதே
என் பேச்சு மூச்சு செய்கை எல்லாம் நீரே
நீர் இல்லையென்றால் என் வாழ்வு ஒன்றுமில்லையே
என் ஆசை தாகம் ஏக்கம் எல்லாம் நீரே
நீர் இல்லையென்றால் பரிசுத்த வாழ்வு இல்லையே
Ummalandri Naan Ondrum Lyrics in English
ummaalanti naan ontum seyya mutiyaathae
um thunnaiyinti naan uyir vaala mutiyaathae
neer illaiyental naan ontumaeyillaiyae
neer illaamal parisuththa vaalvu vaala iyalaathu
neer illaa vaalkai enakku thaevaiyillai
neer illaa ulakam enakku aasaiyillai
neerae en thanjam
neerae en ataikkalam
naan nampum ethirkaalam
ennai uyarththum theyvam
neer sollaamal oru anu kooda asaiyaathae
neer illaamal kaariyam ontu kooda vaaykkaathae
en paechchu moochchu seykai ellaam neerae
neer illaiyental en vaalvu ontumillaiyae
en aasai thaakam aekkam ellaam neerae
neer illaiyental parisuththa vaalvu illaiyae
PowerPoint Presentation Slides for the song Ummalandri Naan Ondrum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummalandri Naan Ondrum Seiya Mudiyadhae – உம்மாலன்றி நான் ஒன்றும் செய்ய முடியாதே PPT
Ummalandri Naan Ondrum Seiya Mudiyadhae PPT

