விண்மீன்கள் கண் சிம்மி மந்தாரம்
சிறுதூவி தூவானம் ஒளிசிந்தி
பூதுப்பாடல் ஸ்ருதிபோடு
இம்மண்ணில் ராஜா பிறந்தார்
ராஜ ராஜா இயேசு பிறந்தார்
ஆடுவோம் பாடுவோம் மகிழ்ந்திடுவோம்
வானின் நாதர் பூவின் ராஜா
ராஜாதி ராஜா உதயம் ஆனார்
மா பாவம் போக்கவே
பரத்தோடு சேர்க்கவே
அருள் செய்ய வந்தவர்
திருநாதர் பிறந்தார்
மேய்ப்பர்கள் ஒன்றாவார்
அரசரிடம் சென்று நேச குமரனுக்கு
கூறினார் அன்பளிப்பு
மனிதர்காய் பூவில் வந்தார்
மரியாளின் குமாரன்தான்
அன்பான குமாரன்தான்
நள்ளிரவில் வந்தவதரித்தார்
Vinmeengal Kan Chimmi Lyrics in English
vinnmeenkal kann simmi manthaaram
siruthoovi thoovaanam olisinthi
poothuppaadal sruthipodu
immannnnil raajaa piranthaar
raaja raajaa Yesu piranthaar
aaduvom paaduvom makilnthiduvom
vaanin naathar poovin raajaa
raajaathi raajaa uthayam aanaar
maa paavam pokkavae
paraththodu serkkavae
arul seyya vanthavar
thirunaathar piranthaar
maeypparkal ontavaar
arasaridam sentu naesa kumaranukku
koorinaar anpalippu
manitharkaay poovil vanthaar
mariyaalin kumaaranthaan
anpaana kumaaranthaan
nalliravil vanthavathariththaar
PowerPoint Presentation Slides for the song Vinmeengal Kan Chimmi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinmeengal Kan Chimmi Mantharam – விண்மீன்கள் கண் சிம்மி மந்தாரம் PPT
Vinmeengal Kan Chimmi Mantharam PPT

