Full Screen ?
 

Aaraanju Paarthaalum Kaaranam Illa - ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல

ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல
அட ஒய் மீ-னு கேட்டாலும் ரீசனு இல்ல -2

கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது
ஹார்ட் ல என் ஹார்ட் ல புது டியூன் ஒண்ணு வருது
இந்த லைஃப்-யு மொத்தம் அவரே போதும்னு தோணுது

என் இயேசு என் காதலே -2

முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை ஒலகம் மாறல
யாராச்சும் மேல வந்தாலே போதும் சொல்லால தள்ளும் குழிக்குள்ள -2

ஓங்கி வரும் மரம்கன்று வென்னீர ஊத்தும் வேரில
கீழ தள்ளும் நண்டு கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல
என் அப்பாவின் தோளில் நிக்காம போவேன் பயமில

என் இயேசு என் காதலே -2
காதலே காதலே காதலே காதலே

Why Me? – Aaraanju Paarthaalum Kaaranam Illa Lyrics in English

aaraanju paarththaalum kaaranam illa
ada oy mee-nu kaettalum reesanu illa -2

kannnula en kannnula kannnneer varuthu
haart la en haart la puthu tiyoon onnnu varuthu
intha laiqp-yu moththam avarae pothumnu thonuthu

en Yesu en kaathalae -2

munnaala sirichchu pinnaala atikkum poraamai olakam maarala
yaaraachchum maela vanthaalae pothum sollaala thallum kulikkulla -2

ongi varum maramkantu venneera ooththum vaerila
geela thallum nanndu koottam muyarsi senjum mutiyala
en appaavin tholil nikkaama povaen payamila

en Yesu en kaathalae -2
kaathalae kaathalae kaathalae kaathalae

PowerPoint Presentation Slides for the song Why Me? – Aaraanju Paarthaalum Kaaranam Illa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaraanju Paarthaalum Kaaranam Illa – ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் இல்ல PPT
Aaraanju Paarthaalum Kaaranam Illa PPT

காதலே இல்ல கண்ணுல வருது ஹார்ட் இயேசு தள்ளும் ஆராஞ்சு பார்த்தாலும் காரணம் அட ஒய் மீனு கேட்டாலும் ரீசனு கண்ணீர் புது டியூன் தமிழ்