Full Screen ?
 

Yen Iruthayathe Maatrividum - என் இருதயத்தை

என் இருதயத்தை
மாற்றிவிடும் தேவனே
நான் உம்மைப்போல
மாறவேணும் தேவனே-2

சுயத்தை வெறுக்கணும்
சுகத்தை இழக்கனும்
சாட்சியாய் வாழனும்
சாபங்கள் போக்கணும்

கனிகள் கொடுக்கணும்
காயங்கள் ஆற்றணும்
கர்த்தரையே நினைக்கணும்
கவலை எல்லாம் மறக்கணும்

உலகமெங்கும் செல்லணம்
ஊழியம் செய்யனும்
உந்தன் நாமம் பாடணும்
உம்மையே உயர்த்தணும்.

Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை Lyrics in English

En iruthayaththai maattividum thaevanae naan ummaippola maaravaenum thaevanae-2 suyaththai veraுkkanum sukaththai ilakkanum saatchiyaay vaalanum saapangal pokkanum kanikal kodukkanum kaayangal aattanum karththaraiyae ninaikkanum kavalai ellaam marakkanum ulakamengum sellanam ooliyam seyyanum unthan naamam paadanum ummaiyae uyarththanum.

PowerPoint Presentation Slides for the song Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yen Iruthayathe Maatrividum – என் இருதயத்தை PPT
Yen Iruthayathe Maatrividum PPT

தேவனே இருதயத்தை மாற்றிவிடும் உம்மைப்போல மாறவேணும் சுயத்தை வெறுக்கணும் சுகத்தை இழக்கனும் சாட்சியாய் வாழனும் சாபங்கள் போக்கணும் கனிகள் கொடுக்கணும் காயங்கள் ஆற்றணும் கர்த்தரையே நினைக்கணும் தமிழ்