Full Screen ?
 

Yesuvin namam endrum solluven - இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்

இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
முழு மனதோடு என்றும் பாடுவேன்
சமாதானம் அவர் சமூகமே
சொல்வேன் இயேசு

இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
இருளின் ஆதிக்கங்கள் உடைந்திடும்
நம்பிக்கை விடுதலை பறைசாற்றுவேன்
சொல்வேன் இயேசு

வல்லமையுள்ள நாமம் சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே

இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
பயமும் திகிலும் விலகி ஓடுமே
மனசோர்வுகள் என்னை நெருக்கம் போது
சொல்வேன் இயேசு

வல்லமையுள்ள நாமம் சுகமாக்கும் நாமம்
என் ஜீவனே
கோட்டைகளை தகர்க்கும்
கட்டுகளை அவிழ்க்கும்
அக்கினியே -2

உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே
என் சந்ததியோடு இயேசு
தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே -2

இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன்
பயமும் திகிலும் விலகி ஓடுமே
மனசோர்வுகள் என்னை நெருக்கும் போது
சொல்வேன் இயேசு

உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே
என் சந்ததியோடு இயேசு தூய
நாமம் உயர்த்திடுவேன்
இயேசு -2

உயர்விலும் இயேசுவே
என் தாழ்விலும் இயேசுவே
எதிரியின் முன்பிலும்
மரண இருளிலும் இயேசுவே.
என் சந்ததியோடு இயேசு
தூய நாமம் உயர்த்திடுவேன்
இயேசுவே

Zac Robert – Yesuvin namam endrum solluven Lyrics in English

Yesuvin naamam entum solluvaen
mulu manathodu entum paaduvaen
samaathaanam avar samookamae
solvaen Yesu

Yesuvin naamam entum solluvaen
irulin aathikkangal utainthidum
nampikkai viduthalai paraisaattuvaen
solvaen Yesu

vallamaiyulla naamam sukamaakkum naamam
en jeevanae
kottaைkalai thakarkkum
kattukalai avilkkum
akkiniyae

Yesuvin naamam entum solluvaen
payamum thikilum vilaki odumae
manasorvukal ennai nerukkam pothu
solvaen Yesu

vallamaiyulla naamam sukamaakkum naamam
en jeevanae
kottaைkalai thakarkkum
kattukalai avilkkum
akkiniyae -2

uyarvilum Yesuvae
en thaalvilum Yesuvae
ethiriyin munpilum
marana irulilum Yesuvae
en santhathiyodu Yesu
thooya naamam uyarththiduvaen
Yesuvae -2

Yesuvin naamam entum solluvaen
payamum thikilum vilaki odumae
manasorvukal ennai nerukkum pothu
solvaen Yesu

uyarvilum Yesuvae
en thaalvilum Yesuvae
ethiriyin munpilum
marana irulilum Yesuvae
en santhathiyodu Yesu thooya
naamam uyarththiduvaen
Yesu -2

uyarvilum Yesuvae
en thaalvilum Yesuvae
ethiriyin munpilum
marana irulilum Yesuvae.
en santhathiyodu Yesu
thooya naamam uyarththiduvaen
Yesuvae

PowerPoint Presentation Slides for the song Zac Robert – Yesuvin namam endrum solluven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvin namam endrum solluven – இயேசுவின் நாமம் என்றும் சொல்லுவேன் PPT
Yesuvin namam endrum solluven PPT

நாமம் இயேசுவே இயேசு இயேசுவின் சொல்லுவேன் சொல்வேன் உயர்விலும் தாழ்விலும் எதிரியின் முன்பிலும் மரண இருளிலும் சந்ததியோடு தூய உயர்த்திடுவேன் வல்லமையுள்ள சுகமாக்கும் ஜீவனே கோட்டைகளை தமிழ்