நெகேமியா 11:14
அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய சகோதரர்களாகிய பலசாலிகள் நூற்று இருபத்தெட்டுபேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் மகன் சப்தியேல் கண்காணியாக இருந்தான்.
Tamil Easy Reading Version
இம்மோரின் சகோதரர்களான 128 பேர். (இவர்கள் தைரியமான வீரர்கள். இவர்களின் அதிகாரியாக அகெதோலிமின் மகனான சப்தியேல் இருந்தான்.)
Thiru Viviliam
படைவீரர்களான அவர்களுடைய சகோதரர் நூற்று இருபத்து எட்டு. அக்கெதோலியின் மகன் சப்தியேல் அவர்களுக்குத் தலைவராக இருந்தார்.⒫
King James Version (KJV)
And their brethren, mighty men of valour, an hundred twenty and eight: and their overseer was Zabdiel, the son of one of the great men.
American Standard Version (ASV)
and their brethren, mighty men of valor, a hundred twenty and eight; and their overseer was Zabdiel, the son of Haggedolim.
Bible in Basic English (BBE)
And their brothers, men of war, a hundred and twenty-eight; and their overseer was Zabdiel, the son of Haggedolim.
Darby English Bible (DBY)
and their brethren, mighty men of valour, a hundred and twenty-eight: and their overseer was Zabdiel the son of Gedolim.
Webster’s Bible (WBT)
And their brethren, mighty men of valor, a hundred twenty and eight: and their overseer was Zabdiel, the son of one of the great men.
World English Bible (WEB)
and their brothers, mighty men of valor, one hundred twenty-eight; and their overseer was Zabdiel, the son of Haggedolim.
Young’s Literal Translation (YLT)
and their brethren, mighty of valour, a hundred twenty and eight; and an inspector over them `is’ Zabdiel, son of `one of’ the great men.
நெகேமியா Nehemiah 11:14
அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே, இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்.
And their brethren, mighty men of valour, an hundred twenty and eight: and their overseer was Zabdiel, the son of one of the great men.
And their brethren, | וַֽאֲחֵיהֶם֙ | waʾăḥêhem | va-uh-hay-HEM |
mighty men | גִּבּ֣וֹרֵי | gibbôrê | ɡEE-boh-ray |
valour, of | חַ֔יִל | ḥayil | HA-yeel |
an hundred | מֵאָ֖ה | mēʾâ | may-AH |
twenty | עֶשְׂרִ֣ים | ʿeśrîm | es-REEM |
and eight: | וּשְׁמֹנָ֑ה | ûšĕmōnâ | oo-sheh-moh-NA |
overseer their and | וּפָקִ֣יד | ûpāqîd | oo-fa-KEED |
עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM | |
was Zabdiel, | זַבְדִּיאֵ֖ל | zabdîʾēl | zahv-dee-ALE |
the son | בֶּן | ben | ben |
great the of one of men. | הַגְּדוֹלִֽים׃ | haggĕdôlîm | ha-ɡeh-doh-LEEM |
நெகேமியா 11:14 in English
Tags அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான்
Nehemiah 11:14 in Tamil Concordance Nehemiah 11:14 in Tamil Interlinear Nehemiah 11:14 in Tamil Image
Read Full Chapter : Nehemiah 11