Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nehemiah 12:22 in Tamil

Nehemiah 12:22 Bible Nehemiah Nehemiah 12

நெகேமியா 12:22
எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;

Tamil Indian Revised Version
எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர்கள் தகப்பன்மார்களின் தலைவர்களாக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ஆட்சி காலம்வரை இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
எலியாசிப், யொயதா, யோகனான், யதுவா, ஆகியோரின் காலங்களிலுள்ள லேவியர், ஆசாரியர்களின் குடும்பத் தலைவர்களின் பெயர்கள், பெர்சியா அரசன் தரியுவின் ஆட்சியின்போது எழுதப்பட்டன. பெர்சியனாகிய தரியுவின் இராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டனர்.

Thiru Viviliam
லேவியரில், எல்யாசிபு, யோயாதா, யோகானான், யாதுவா ஆகிய தலைமைக் குருக்களின் காலத்திலிருந்து பாரசீகரான தாரியுவின் காலம் வரையுள்ள லேவியர் குலத் தலைவர்களும் குருக்களும் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

Other Title
குருக்கள் மற்றும் லேவியரின் பதிவேடு

Nehemiah 12:21Nehemiah 12Nehemiah 12:23

King James Version (KJV)
The Levites in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, were recorded chief of the fathers: also the priests, to the reign of Darius the Persian.

American Standard Version (ASV)
As for the Levites, in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, there were recorded the heads of fathers’ `houses’; also the priests, in the reign of Darius the Persian.

Bible in Basic English (BBE)
The Levites in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, were listed as heads of families; and the priests, when Darius the Persian was king.

Darby English Bible (DBY)
of the Levites, the chief fathers were recorded in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, and the priests, until the reign of Darius the Persian.

Webster’s Bible (WBT)
The Levites in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, were recorded chief of the fathers: also the priests, to the reign of Darius the Persian.

World English Bible (WEB)
As for the Levites, in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, there were recorded the heads of fathers’ [houses]; also the priests, in the reign of Darius the Persian.

Young’s Literal Translation (YLT)
The Levites, in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, are written, heads of fathers, and of the priests, in the kingdom of Darius the Persian.

நெகேமியா Nehemiah 12:22
எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;
The Levites in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, were recorded chief of the fathers: also the priests, to the reign of Darius the Persian.

The
Levites
הַלְוִיִּם֩halwiyyimhahl-vee-YEEM
in
the
days
בִּימֵ֨יbîmêbee-MAY
of
Eliashib,
אֶלְיָשִׁ֜יבʾelyāšîbel-ya-SHEEV
Joiada,
יֽוֹיָדָ֤עyôyādāʿyoh-ya-DA
and
Johanan,
וְיֽוֹחָנָן֙wĕyôḥānānveh-yoh-ha-NAHN
and
Jaddua,
וְיַדּ֔וּעַwĕyaddûaʿveh-YA-doo-ah
were
recorded
כְּתוּבִ֖יםkĕtûbîmkeh-too-VEEM
chief
רָאשֵׁ֣יrāʾšêra-SHAY
of
the
fathers:
אָב֑וֹתʾābôtah-VOTE
also
the
priests,
וְהַכֹּ֣הֲנִ֔יםwĕhakkōhănîmveh-ha-KOH-huh-NEEM
to
עַלʿalal
the
reign
מַלְכ֖וּתmalkûtmahl-HOOT
of
Darius
דָּֽרְיָ֥וֶשׁdārĕyāwešda-reh-YA-vesh
the
Persian.
הַפָּֽרְסִֽי׃happārĕsîha-PA-reh-SEE

நெகேமியா 12:22 in English

eliyaasipin Naatkalil Yoyathaa, Yokanaan, Yathuvaa Enkira Laeviyar Pithaa Vamsangalin Thalaivaraaka Eluthappattarkal; Persiyanaakiya Thariyuvin Raajyapaaramattum Iruntha Aasaariyarkalum Appatiyae Eluthappattarkal;


Tags எலியாசிபின் நாட்களில் யொயதா யோகனான் யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள் பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்
Nehemiah 12:22 in Tamil Concordance Nehemiah 12:22 in Tamil Interlinear Nehemiah 12:22 in Tamil Image

Read Full Chapter : Nehemiah 12