1செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா, எஸ்றா,Now these are the priests and the Levites that went up with Zerubbabel the son of Shealtiel, and Jeshua: Seraiah, Jeremiah, Ezra,
6செமாயா, யோயாரிப், யெதாயா,Shemaiah, and Joiarib, Jedaiah,
7சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chief of the priests and of their brethren in the days of Jeshua.
8லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.Moreover the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, which was over the thanksgiving, he and his brethren.
9பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.Also Bakbukiah and Unni, their brethren, were over against them in the watches.
10யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.And Jeshua begat Joiakim, Joiakim also begat Eliashib, and Eliashib begat Joiada,
11யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாலைப் பெற்றான்.And Joiada begat Jonathan, and Jonathan begat Jaddua.
12யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,And in the days of Joiakim were priests, the chief of the fathers: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
22எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;The Levites in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, were recorded chief of the fathers: also the priests, to the reign of Darius the Persian.
23லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.The sons of Levi, the chief of the fathers, were written in the book of the chronicles, even until the days of Johanan the son of Eliashib.
24லேவியரின் தலைவராகிய அபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.And the chief of the Levites: Hashabiah, Sherebiah, and Jeshua the son of Kadmiel, with their brethren over against them, to praise and to give thanks, according to the commandment of David the man of God, ward over against ward.
25மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.Mattaniah, and Bakbukiah, Obadiah, Meshullam, Talmon, Akkub, were porters keeping the ward at the thresholds of the gates.
26யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.These were in the days of Joiakim the son of Jeshua, the son of Jozadak, and in the days of Nehemiah the governor, and of Ezra the priest, the scribe.
27எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.And at the dedication of the wall of Jerusalem they sought the Levites out of all their places, to bring them to Jerusalem, to keep the dedication with gladness, both with thanksgivings, and with singing, with cymbals, psalteries, and with harps.
28அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,And the sons of the singers gathered themselves together, both out of the plain country round about Jerusalem, and from the villages of Netophathi;
29பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.Also from the house of Gilgal, and out of the fields of Geba and Azmaveth: for the singers had builded them villages round about Jerusalem.
30ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.And the priests and the Levites purified themselves, and purified the people, and the gates, and the wall.
31அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.Then I brought up the princes of Judah upon the wall, and appointed two great companies of them that gave thanks, whereof one went on the right hand upon the wall toward the dung gate:
32அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,And after them went Hoshaiah, and half of the princes of Judah,
33அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,And Azariah, Ezra, and Meshullam,
34யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,Judah, and Benjamin, and Shemaiah, and Jeremiah,
35பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,And certain of the priests' sons with trumpets; namely, Zechariah the son of Jonathan, the son of Shemaiah, the son of Mattaniah, the son of Michaiah, the son of Zaccur, the son of Asaph:
36தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.And his brethren, Shemaiah, and Azarael, Milalai, Gilalai, Maai, Nethaneel, and Judah, Hanani, with the musical instruments of David the man of God, and Ezra the scribe before them.
37அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.And at the fountain gate, which was over against them, they went up by the stairs of the city of David, at the going up of the wall, above the house of David, even unto the water gate eastward.
38துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,And the other company of them that gave thanks went over against them, and I after them, and the half of the people upon the wall, from beyond the tower of the furnaces even unto the broad wall;
39எப்பிராயீம் வாசலையும் பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.And from above the gate of Ephraim, and above the old gate, and above the fish gate, and the tower of Hananeel, and the tower of Meah, even unto the sheep gate: and they stood still in the prison gate.
40அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,So stood the two companies of them that gave thanks in the house of God, and I, and the half of the rulers with me:
41பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,And the priests; Eliakim, Maaseiah, Miniamin, Michaiah, Elioenai, Zechariah, and Hananiah, with trumpets;
42மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷாகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.And Maaseiah, and Shemaiah, and Eleazar, and Uzzi, and Jehohanan, and Malchijah, and Elam, and Ezer. And the singers sang loud, with Jezrahiah their overseer.
43அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.Also that day they offered great sacrifices, and rejoiced: for God had made them rejoice with great joy: the wives also and the children rejoiced: so that the joy of Jerusalem was heard even afar off.
44அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.And at that time were some appointed over the chambers for the treasures, for the offerings, for the firstfruits, and for the tithes, to gather into them out of the fields of the cities the portions of the law for the priests and Levites: for Judah rejoiced for the priests and for the Levites that waited.
45பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.And both the singers and the porters kept the ward of their God, and the ward of the purification, according to the commandment of David, and of Solomon his son.
46தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.For in the days of David and Asaph of old there were chief of the singers, and songs of praise and thanksgiving unto God.
47ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.And all Israel in the days of Zerubbabel, and in the days of Nehemiah, gave the portions of the singers and the porters, every day his portion: and they sanctified holy things unto the Levites; and the Levites sanctified them unto the children of Aaron.
1Seyalththiyaelin kumaaranaakiya serupaapaelodum yesuvaavodum vantha aasaariyarum laeviyarum yaarental: seraayaa eraemiyaa, esraa,Now these are the priests and the Levites that went up with Zerubbabel the son of Shealtiel, and Jeshua: Seraiah, Jeremiah, Ezra,
6Semaayaa, yoyaarip, yethaayaa,Shemaiah, and Joiarib, Jedaiah,
7Sallu, aamok, ilkkiyaa, yethaayaa enpavarkal; ivarkal yesuvaavin naatkalil, aasaariyarukkum thangal sakothararukkum thalaivaraayirunthaarkal.Sallu, Amok, Hilkiah, Jedaiah. These were the chief of the priests and of their brethren in the days of Jeshua.
8Laeviyar yaarental: yesuvaa pinnooyi, kathmiyael, serepiyaa, yoothaa, maththaniyaa enpavarkal; ivanum ivan sakothararum thuthiseythalai visaariththaarkal.Moreover the Levites: Jeshua, Binnui, Kadmiel, Sherebiah, Judah, and Mattaniah, which was over the thanksgiving, he and his brethren.
9Pakpukkiyaa, unni enkira avarkal sakotharar avarkalukku ethirae kaavalkaaththirunthaarkal.Also Bakbukiah and Unni, their brethren, were over against them in the watches.
10Yesuvaa yoyaaseemaip pettaாn, yaayaseem eliyaasipaip pettaாn, eliyaasip yoyathaavaip pettaாn.And Jeshua begat Joiakim, Joiakim also begat Eliashib, and Eliashib begat Joiada,
11Yoyathaa yonaththaanaip pettaாn, yonaththaan yathuvaalaip pettaாn.And Joiada begat Jonathan, and Jonathan begat Jaddua.
12Yoyageemin naatkalilae pithaa vamsangalin thalaivaraana aasaariyarkal yaarental: seraayaavin santhathiyil meraayaa, eraemiyaavin santhathiyil ananiyaa,And in the days of Joiakim were priests, the chief of the fathers: of Seraiah, Meraiah; of Jeremiah, Hananiah;
22Eliyaasipin naatkalil yoyathaa, yokanaan, yathuvaa enkira laeviyar pithaa vamsangalin thalaivaraaka eluthappattarkal; persiyanaakiya thariyuvin raajyapaaramattum iruntha aasaariyarkalum appatiyae eluthappattarkal;The Levites in the days of Eliashib, Joiada, and Johanan, and Jaddua, were recorded chief of the fathers: also the priests, to the reign of Darius the Persian.
23Laevi puththiraraakiya pithaa vamsangalin thalaivar eliyaasipin kumaaranaakiya yokanaanin naatkalmattum naalaakamap pusthakaththil eluthappattarkal.The sons of Levi, the chief of the fathers, were written in the book of the chronicles, even until the days of Johanan the son of Eliashib.
24Laeviyarin thalaivaraakiya apiyaavum, serepiyaavum, kathmiyaelin kumaaran yesuvaavum, avarkalukku ethirae nirkira avarkal sakothararum, thaevanutaiya manushanaakiya thaaveethinutaiya karpanaiyinpatiyae thuthikkavum, thoththirikkavum, oruvarukkoruvar ethirmukamaaka muraimuraiyaayirunthaarkal.And the chief of the Levites: Hashabiah, Sherebiah, and Jeshua the son of Kadmiel, with their brethren over against them, to praise and to give thanks, according to the commandment of David the man of God, ward over against ward.
25Maththaniyaa, pakpukkiyaa, opathiyaa, mesullaam, thalmon, akkoop enpavarkal vaasalkalilirukkira pokkisha araikalaik kaavalkaakkiravarkalaayirunthaarkal.Mattaniah, and Bakbukiah, Obadiah, Meshullam, Talmon, Akkub, were porters keeping the ward at the thresholds of the gates.
26Yothsathaakkin kumaaranaakiya yesuvaavin kumaaran yoyageemin naatkalilum, athipathiyaakiya nekaemiyaavum, vaethapaarakanaakiya esraa ennum aasaariyanum irukkira naatkalilum avarkal irunthaarkal.These were in the days of Joiakim the son of Jeshua, the son of Jozadak, and in the days of Nehemiah the governor, and of Ezra the priest, the scribe.
27Erusalaemin alangaththaip pirathishtaipannnukaiyil, thuthiyinaalum, paadalinaalum kaiththaalam thampuru suramanndalam muthalaana geethavaaththiyangalinaalum, pirathishtaiyai makilchchiyotae konndaada ellaa idangalilum irukkira laeviyarai erusalaemukku varumpati thaetinaarkal.And at the dedication of the wall of Jerusalem they sought the Levites out of all their places, to bring them to Jerusalem, to keep the dedication with gladness, both with thanksgivings, and with singing, with cymbals, psalteries, and with harps.
28Appatiyae paadakarin puththirar erusalaemin suttaுppurangalaana samapoomiyilum, neththopaaththiyarin kiraamangalilum,And the sons of the singers gathered themselves together, both out of the plain country round about Jerusalem, and from the villages of Netophathi;
29Pethkilkaalilum, kaepaa, asmaavaeth oorkalin naattuppurangalilumirunthuvanthu kootinaarkal; paadakar erusalaemaich suttilum thangalukkuk kiraamangalaik kattiyirunthaarkal.Also from the house of Gilgal, and out of the fields of Geba and Azmaveth: for the singers had builded them villages round about Jerusalem.
30Aasaariyarum laeviyarum thangalaich suththampannnnikkonndu, janaththaiyum pattanavaasalkalaiyum alangaththaiyum suththampannnninaarkal.And the priests and the Levites purified themselves, and purified the people, and the gates, and the wall.
31Appoluthu naan yoothaavin pirapukkalai alangaththinmael aerappannnni, thuthiseythu nadanthupokumpati iranndu periya koottaththaarai niraுththinaen; avarkalil oru koottaththaar alangaththinmael valathupuramaakak kuppaimaettu vaasalukkup ponaarkal.Then I brought up the princes of Judah upon the wall, and appointed two great companies of them that gave thanks, whereof one went on the right hand upon the wall toward the dung gate:
32Avarkal pirakaalae osaayaavum, yoothaavin pirapukkalil paathippaerum,And after them went Hoshaiah, and half of the princes of Judah,
33Asariyaa, esraa, mesullaam,And Azariah, Ezra, and Meshullam,
34Yoothaa, penyameen, semaayaa, eraemiyaa enpavarkalum,Judah, and Benjamin, and Shemaiah, and Jeremiah,
35Poorikaikalaip pitikkira aasaariyarin puththiraril aasaappin kumaaran sakkoorin makanaakiya mikaayaavukkuk kumaaranaana maththaniyaavin makan semaayaavukkup pirantha yonaththaanin kumaaran sakariyaavum,And certain of the priests' sons with trumpets; namely, Zechariah the son of Jonathan, the son of Shemaiah, the son of Mattaniah, the son of Michaiah, the son of Zaccur, the son of Asaph:
36Thaevanutaiya manushanaakiya thaaveethin geethavaaththiyangalai vaasikkira avan sakothararaana semaayaa, asareyael, milaalaay, kilaalaay, makaay, nethaneyael, yoothaa, anaani enpavarkalum ponaarkal; vaethapaarakanaakiya esraa ivarkalukku munpaaka nadanthaan.And his brethren, Shemaiah, and Azarael, Milalai, Gilalai, Maai, Nethaneel, and Judah, Hanani, with the musical instruments of David the man of God, and Ezra the scribe before them.
37Angaeyirunthu avarkal thangalukku ethiraana oorunnivaasalukku vanthapothu, alangaththaippaarkkilum uyaramaana David nakaraththin patikalil aeri, David veettinmaelaakak kilakkaeyirukkira thannnneer vaasalmattum ponaarkal.And at the fountain gate, which was over against them, they went up by the stairs of the city of David, at the going up of the wall, above the house of David, even unto the water gate eastward.
38Thuthiseykira iranndaam koottaththaar ethiraeyirukkira valiyaay nadanthuponaarkal, avarkal pirakaalae naan ponaen; janaththil paathippaer alangaththinmael soolaikalin kommaiyaikkadanthu, akal mathilmattum nedukappoy,And the other company of them that gave thanks went over against them, and I after them, and the half of the people upon the wall, from beyond the tower of the furnaces even unto the broad wall;
39Eppiraayeem vaasalaiyum palaiyavaasalaiyum, meen vaasalaiyum, anaaneyaelin kommaiyaiyum, maeyaa enkira kommaiyaiyum kadanthu, aattuvaasalmattum purappattuk kaavalveettuvaasalilae nintarkal.And from above the gate of Ephraim, and above the old gate, and above the fish gate, and the tower of Hananeel, and the tower of Meah, even unto the sheep gate: and they stood still in the prison gate.
40Atharkuppinpu thuthi seykira iranndu koottaththaarum thaevanutaiya aalayaththilae vanthu nintarkal; naanum ennotaekooda irukkira thalaivaril paathippaerum,So stood the two companies of them that gave thanks in the house of God, and I, and the half of the rulers with me:
41Poorikaikalaip pitikkira eliyaakgeem, maaseyaa, miniyaameen, mikaayaa, eliyonaay, sakariyaa, anaaniyaa enkira aasaariyarkalum,And the priests; Eliakim, Maaseiah, Miniamin, Michaiah, Elioenai, Zechariah, and Hananiah, with trumpets;
42Maaseyaa, semaayaa, eleyaasaar, oosi, yokanaan, malkiyaa, aelaam, aeser enpavarkalum nintom; paadakarum avarkal visaarippukkaaranaakiya yeshaakiyaavuma saththamaayp paatinaarkal.And Maaseiah, and Shemaiah, and Eleazar, and Uzzi, and Jehohanan, and Malchijah, and Elam, and Ezer. And the singers sang loud, with Jezrahiah their overseer.
43Annaalilae mikuthiyaana palikalaich seluththi Dhevan thangalukku makaa santhoshaththai unndaakkinathinaal makilchchiyaayirunthaarkal; sthireekalum pillaikalungaூdak kalikoornthaarkal; erusalaemin kalippu thooraththilae kaetkappattathu.Also that day they offered great sacrifices, and rejoiced: for God had made them rejoice with great joy: the wives also and the children rejoiced: so that the joy of Jerusalem was heard even afar off.
44Antaiyathinam pokkishangalaiyum, pataippukalaiyum, muthal kanikalaiyum, thasamapaakangalaiyum vaikkum araikalinmael, aasaariyarkalukkum laeviyarkalukkum niyaayappiramaanaththinpatiyae varavaenntiya pattanangalutaiya nilangalin pangukalai avaikalil serkkumpatikku, sila manushar visaarippukkaararaaka vaikkappattarkal; ooliyanjaெythu nirkira aasaariyarmaelum laeviyarmaelum yoothaa manithar santhoshamaayirunthaarkal.And at that time were some appointed over the chambers for the treasures, for the offerings, for the firstfruits, and for the tithes, to gather into them out of the fields of the cities the portions of the law for the priests and Levites: for Judah rejoiced for the priests and for the Levites that waited.
45Paadakarum, vaasal kaavalaalarum, Davidm avan kumaaranaakiya saalomonum karpiththapatiyae thangal thaevanutaiya kaavalaiyum, suththikarippin kaavalaiyum kaaththaarkal.And both the singers and the porters kept the ward of their God, and the ward of the purification, according to the commandment of David, and of Solomon his son.
46Davidm aasaappum iruntha poorvanaatkalil paadakarin thalaivarum vaikkappattu, thaevanukkuth thuthiyum thoththirangalum seluththukira sangaீthangal thittampannnappattirunthathu.For in the days of David and Asaph of old there were chief of the singers, and songs of praise and thanksgiving unto God.
47Aakaiyaal seroopaapaelin naatkalilum, nekaemiyaavin naatkalilum isravaelar ellaarum paadakarukkum vaasal kaavalaalarukkum antadakath thittamaakiya pangukalaik koduththaarkal; avarkal laeviyarukkentu pirathishtaipannnnik koduththaarkal; laeviyar aaronin puththirarukkentu avarkal pangaip pirathishtaipannnnik koduththaarkal.And all Israel in the days of Zerubbabel, and in the days of Nehemiah, gave the portions of the singers and the porters, every day his portion: and they sanctified holy things unto the Levites; and the Levites sanctified them unto the children of Aaron.