Full Screen ?
 

Aradhippen Naan Aradhippen - ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்

வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்

பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்

ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்

தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்

காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்

வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்

Aarathipen Naan Aarathipen Lyrics in English

aaraathippaen naan aaraathippaen
aanndavar Yesuvai aaraathippaen

vallavarae ummai aaraathippaen
nallavarae ummai aaraathippaen

parisuththa ullaththodu aaraathippaen
panninthu kuninthu aaraathippaen

aaviyilae ummai aaraathippaen
unnmaiyilae ummai aaraathippaen

thootharkalodu aaraathippaen
sthoththira paliyodu aaraathippaen

kaannpavarai naan aaraathippaen
kaappavarai naan aaraathippaen

vennnnaatai anninthu aaraathippaen
kuruththolai aenthi aaraathippaen

PowerPoint Presentation Slides for the song Aarathipen Naan Aarathipen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aradhippen Naan Aradhippen – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் PPT
Aradhippen Naan Aradhippen PPT

ஆராதிப்பேன் உம்மை ஆண்டவர் இயேசுவை வல்லவரே நல்லவரே பரிசுத்த உள்ளத்தோடு பணிந்து குனிந்து ஆவியிலே உண்மையிலே தூதர்களோடு ஸ்தோத்திர பலியோடு காண்பவரை காப்பவரை வெண்ணாடை அணிந்து தமிழ்