Full Screen ?
 

Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam - அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்

அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம்
ஆனந்த நீரூற்று நீர்தானைய்யா
அபிஷேக மழையும் நீர்தானைய்யா

சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே
உம் சமூகம் எவ்வளவு இன்பமானது – 2
உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு
பாடி பாடி துதித்து மகிழ்கின்றது

என் தேவனே என் ராஜனே
உருவ நடந்திடுவேன் நடந்து சென்றிடுவேன்
உமது கனமழையால் தினமும் நிரம்பிடுவேன்

வேறிடத்தில் வாழ்கின்ற ஆயிரம் நாட்கள் விட
ஒருநாள் உம் சமூகம் மேலானது – 2
பெலத்தின்மேல் பெலனடைந்து பரிசுத்த வல்லமையால்
நிறைந்து நிறைந்து நன்றி சொல்வேன்

கதிரவனும் கேடகமும் மகிமையும் மேன்மையும்
எல்லாமே நீர்தானே தகப்பன் நீர்தானே – 2
நன்மையான ஈவுகள் நாள்தோறும் தருபவரே
நம்புகின்ற மனிதரெல்லாம் பாக்கியவான்கள்

உமது ஆலயத்தில் உமக்காய் காத்திருப்போர்
உண்மையிலே பாக்கியவான் பாக்கியவான்கள் – 2
என்ன நடந்தாலும் எப்போதும் துதிப்பார்கள்
துதியால் அனுதினமும் நிறைந்திருப்பார்கள்

Azhukain Pallathakkil – Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam Lyrics in English

alukaiyin pallaththaakkil nadakkumpothellaam
aanantha neeroottu neerthaanaiyyaa
apishaeka malaiyum neerthaanaiyyaa

senaikalin karththaavae jeevanulla thaevanae
um samookam evvalavu inpamaanathu - 2
udalum ullamum kempeera saththaththodu
paati paati thuthiththu makilkintathu

en thaevanae en raajanae
uruva nadanthiduvaen nadanthu sentiduvaen
umathu kanamalaiyaal thinamum nirampiduvaen

vaeridaththil vaalkinta aayiram naatkal vida
orunaal um samookam maelaanathu - 2
pelaththinmael pelanatainthu parisuththa vallamaiyaal
nirainthu nirainthu nanti solvaen

kathiravanum kaedakamum makimaiyum maenmaiyum
ellaamae neerthaanae thakappan neerthaanae - 2
nanmaiyaana eevukal naalthorum tharupavarae
nampukinta manitharellaam paakkiyavaankal

umathu aalayaththil umakkaay kaaththiruppor
unnmaiyilae paakkiyavaan paakkiyavaankal - 2
enna nadanthaalum eppothum thuthippaarkal
thuthiyaal anuthinamum nirainthiruppaarkal

PowerPoint Presentation Slides for the song Azhukain Pallathakkil – Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam – அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் PPT
Azhugaiyin Pallathakkil Nadakkum Podhellam PPT

நீர்தானைய்யா தேவனே உம் சமூகம் பாடி உமது நிறைந்து நீர்தானே பாக்கியவான்கள் அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதெல்லாம் ஆனந்த நீரூற்று அபிஷேக மழையும் சேனைகளின் கர்த்தாவே தமிழ்