Full Screen ?
 

Engal Vazhnaalellaam Kalikurndhu Magizhndhida - எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட

எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட
காலையிலே உம் கிருபையினால்
திருப்தியாக்குமையா

தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும்
துன்பம் கண்ட வருடத்திற்கும் – 2
சரியாய் இன்று மகிழச்செய்து
சந்தோஷத்தாலே நிரப்புகிறீர்

நீர்தானே நீர்தானே என் தஞ்சம் நீர்தானே
நீர்தானே நீர்தானே அடைக்கலம் நீர்தானே
என் தஞ்சம் நீர்தானே

புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் தஞ்சம் நீர்தானே
எனது காப்பாளர் நீர்தானே
இறுதிவரைக்கும் நீர்தானே

உலகமே உருவாக்கப்படும் முன்னே
மலைகள் குன்றுகள் தோன்றும் முன்னே
எப்போதும் இருந்தவர் நீர்தானே
என்றும் இருப்பவர் நீர்தானே

செய்யும் செயல்கள் செம்மைப்படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்
அற்புத அடையாளம் காணச் செய்யும்
ஆதி திருச்சபை தோன்றச் செய்யும்

Engal Vazhnaalellaam Kalikurndhu Lyrics in English

engal vaalnaalellaam kalikoornthu makilnthida
kaalaiyilae um kirupaiyinaal
thirupthiyaakkumaiyaa

theengu maerkonnda naatkalukkum
thunpam kannda varudaththirkum - 2
sariyaay intu makilachcheythu
santhoshaththaalae nirappukireer

neerthaanae neerthaanae en thanjam neerthaanae
neerthaanae neerthaanae ataikkalam neerthaanae
en thanjam neerthaanae

pukalidam neerae poomiyilae
ataikkalam thanjam neerthaanae
enathu kaappaalar neerthaanae
iruthivaraikkum neerthaanae

ulakamae uruvaakkappadum munnae
malaikal kuntukal thontum munnae
eppothum irunthavar neerthaanae
entum iruppavar neerthaanae

seyyum seyalkal semmaippaduththum
seyalkal anaiththilum vetti thaarum
arputha ataiyaalam kaanach seyyum
aathi thiruchchapai thontach seyyum

நீர்தானே தஞ்சம் செய்யும் அடைக்கலம் முன்னே செயல்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட தமிழ்