Full Screen ?
 

Jepam Kaettiraiyaa Jeyam - ஜெபம் கேட்டீரையா ஜெயம்

ஜெபம் கேட்டீரையா ஜெயம்
தந்தீரையா
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓயந்தது
புதுராகம் பிறந்தது
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே

கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா

எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா

உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன்
பூரண சமாதானரே
போதுமே உம் சமுகமே

Keyboard Chords for Jebam Kaettiraiyaa

Jebam Kaettiraiyaa – Jepam Kaettiraiyaa Jeyam Lyrics in English

jepam kaettiraiyaa jeyam
thantheeraiyaa
thallaada vidavillaiyae
thaangiyae nadaththineerae

pukalkinten paattuppaati
puyal intu oyanthathu
puthuraakam piranthathu
nanti appaa nallavarae
intum entum vallavarae

kannnneeraik kannteeraiyaa
karam pitiththeeraiyaa
vinnnappam kaettiraiyaa
viduthalai thantheeraiyaa

epinaesar neerthaanaiyaa
ithuvarai uthavineerae
elroyee neerthaanaiyaa
ennaiyum kannteeraiyaa

uruthiyaay pattik konntaen
ummaiyae nampi ullaen
poorana samaathaanarae
pothumae um samukamae

Keyboard Chords for Jebam Kaettiraiyaa

PowerPoint Presentation Slides for the song Jebam Kaettiraiyaa – Jepam Kaettiraiyaa Jeyam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jepam Kaettiraiyaa Jeyam – ஜெபம் கேட்டீரையா ஜெயம் PPT
Jepam Kaettiraiyaa Jeyam PPT

கேட்டீரையா தந்தீரையா கண்டீரையா நீர்தானையா ஜெபம் ஜெயம் தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓயந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா தமிழ்