Full Screen ?
 

Oru Santhathi Aandavari Sevikkum - ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்

ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய் அவர் சந்ததி எனப்படும் – 2

அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக
நானும் என் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக – 2

ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய் உம் ஊழியம் செய்திடுவோம் – 2

Oru Santhathi Aandavari Sevikkum Lyrics in English

oru santhathi aanndavarai sevikkum
thalaimurai thalaimuraiyaay avar santhathi enappadum - 2

arppannikkirom mulu kudumpamaaka
naanum en pillaikalum unthanin sevaikkaaka - 2

orumaanathaay ottumaiyai ontaka odiduvom
unnmaiyum uththamamaay um ooliyam seythiduvom - 2

PowerPoint Presentation Slides for the song Oru Santhathi Aandavari Sevikkum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oru Santhathi Aandavari Sevikkum – ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும் PPT
Oru Santhathi Aandavari Sevikkum PPT

சந்ததி ஆண்டவரை சேவிக்கும் தலைமுறை தலைமுறையாய் அர்ப்பணிக்கிறோம் முழு குடும்பமாக நானும் பிள்ளைகளும் உந்தனின் சேவைக்காக ஒருமானதாய் ஒற்றுமையை ஒன்றாக ஓடிடுவோம் உண்மையும் உத்தமமாய் தமிழ்