சிலர் இரதத்தை குறித்து
மேன்மை பாராட்டினார்கள்
சிலர் குதிரையை குறித்து
மேன்மை பாராட்டினார்கள் – 2
நான் என்று சொல்ல ஒன்றுமே இல்ல
நான் தான் என்று சொல்ல
எனக்கு ஒன்றுமே இல்ல – 2
எனக்கெல்லாம் நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் மூச்சு நீர்தானே
என் பெருமை நீர்தானே
என் புகழும் நீர்தானே
என் வெற்றி நீர்தானே
எனக்கெல்லாம் நீர்தானே
எனக்கெல்லாம் நீர்தானே – சிலர் …
உம்மை குறித்து மேன்மை பாராட்டுவேன் – 4 – நான் என்று…
Silar Rathathai Kurithu Lyrics in English
silar irathaththai kuriththu
maenmai paaraattinaarkal
silar kuthiraiyai kuriththu
maenmai paaraattinaarkal - 2
naan entu solla ontumae illa
naan thaan entu solla
enakku ontumae illa - 2
enakkellaam neerthaanae
en moochchu neerthaanae
en moochchu neerthaanae
en perumai neerthaanae
en pukalum neerthaanae
en vetti neerthaanae
enakkellaam neerthaanae
enakkellaam neerthaanae - silar …
ummai kuriththu maenmai paaraattuvaen - 4 - naan entu…
PowerPoint Presentation Slides for the song Silar Rathathai Kurithu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Silar Rathathai Kurithu – சிலர் இரதத்தை குறித்து PPT
Silar Rathathai Kurithu PPT

