Full Screen ?
 

Pethlakaem Ennum Thaaveethin Ooril - பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
பிறந்தனர் இயேசு பெருமான்

பாவியை மீட்க பரலோகம் விட்டு
பூலோகத்தில் உதித்தார் – பெத்லகேம்

1. விண்ணுலகம் விட்டு
மண்ணுலகம் வந்து
விண்ணோர்கள் போற்றும் தேவா

2. தொழுவத்தில் பிறந்த
பாலனை பணிய
பொன் தூபம் போளம் படைத்தார்

Pethlakaem Ennum Thaaveethin Ooril Lyrics in English

pethlakaem ennum thaaveethin ooril
piranthanar Yesu perumaan

paaviyai meetka paralokam vittu
poolokaththil uthiththaar – pethlakaem

1. vinnnulakam vittu
mannnulakam vanthu
vinnnnorkal pottum thaevaa

2. tholuvaththil pirantha
paalanai panniya
pon thoopam polam pataiththaar

PowerPoint Presentation Slides for the song Pethlakaem Ennum Thaaveethin Ooril

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pethlakaem Ennum Thaaveethin Ooril – பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில் PPT
Pethlakaem Ennum Thaaveethin Ooril PPT

Song Lyrics in Tamil & English

பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்
pethlakaem ennum thaaveethin ooril
பிறந்தனர் இயேசு பெருமான்
piranthanar Yesu perumaan

பாவியை மீட்க பரலோகம் விட்டு
paaviyai meetka paralokam vittu
பூலோகத்தில் உதித்தார் – பெத்லகேம்
poolokaththil uthiththaar – pethlakaem

1. விண்ணுலகம் விட்டு
1. vinnnulakam vittu
மண்ணுலகம் வந்து
mannnulakam vanthu
விண்ணோர்கள் போற்றும் தேவா
vinnnnorkal pottum thaevaa

2. தொழுவத்தில் பிறந்த
2. tholuvaththil pirantha
பாலனை பணிய
paalanai panniya
பொன் தூபம் போளம் படைத்தார்
pon thoopam polam pataiththaar

தமிழ்