Full Screen ?
 

Uyardhiduvaen Yesuvaiyae - உயர்த்திடுவேன் இயேசுவையே

உயர்த்திடுவேன் இயேசுவையே
போற்றிடுவேன் அவரை (2)
என்னையுமே தம் பிள்ளையாக
மாற்றினாரே பேரானந்தமே (2)

மீட்டாரே தம் திரு இரத்தத்தாலே
அனைத்தாரே அன்பினால் (2)
என்னையுமே மாற்றிடவே
தம்மை போல மாறிடவே
தாமே ஜீவ பலியானார்
எம்மை மீட்டு தம்மோடு சேர்த்தார் (2)

சேர்த்தாரே தம் மந்தையிலே
கர்த்தர் தம் கரத்தால் (2)
என்னையுமே தேற்றிடவே
மார்போடே என்னை அணைத்திடவே
ஜெயத்தை நான் இன்றும் பெற்றிடவே
வெற்றியை எனக்கே கொடுத்திட (2)

Uyardhiduvaen Yesuvaiyae – Potriduvaen Avarai (2) Lyrics in English

uyarththiduvaen Yesuvaiyae
pottiduvaen avarai (2)
ennaiyumae tham pillaiyaaka
maattinaarae paeraananthamae (2)

meettarae tham thiru iraththaththaalae
anaiththaarae anpinaal (2)
ennaiyumae maattidavae
thammai pola maaridavae
thaamae jeeva paliyaanaar
emmai meettu thammodu serththaar (2)

serththaarae tham manthaiyilae
karththar tham karaththaal (2)
ennaiyumae thaettidavae
maarpotae ennai annaiththidavae
jeyaththai naan intum pettidavae
vettiyai enakkae koduththida (2)

PowerPoint Presentation Slides for the song Uyardhiduvaen Yesuvaiyae – Potriduvaen Avarai (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyardhiduvaen Yesuvaiyae – உயர்த்திடுவேன் இயேசுவையே PPT
Uyardhiduvaen Yesuvaiyae PPT

தம் என்னையுமே உயர்த்திடுவேன் இயேசுவையே போற்றிடுவேன் அவரை பிள்ளையாக மாற்றினாரே பேரானந்தமே மீட்டாரே திரு இரத்தத்தாலே அனைத்தாரே அன்பினால் மாற்றிடவே தம்மை மாறிடவே தாமே ஜீவ தமிழ்