Full Screen ?
 

Aravaram Arpattam Appa - ஆரவாரம் ஆர்ப்பாட்டம்

ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்

நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)
ல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்)

1.கல்வாரி சிலுவையில் கர்த்தர்
இயேசு வெற்றி சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்

2. கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்குப் பிள்ளையானோம்
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம்

3. உயிர்த்த கிறிஸ்து நம்ம
உள்ளத்திலே வந்துவிட்டார்
சாவுக்கேதுவான நம்ம
சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார்

4. ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்

5.துயரம் நீக்கிவிட்டார்
கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
ஒடுங்கின ஆவி நீக்கி
துதி என்னும் உடையை தந்தார்

6. நீதியின் சால்வை தந்து,
இரட்சிப்பாலே போர்த்துவிட்டார்
மணமகன் மணமகள் போல்
அலங்கரித்து மகிழ்கின்றார்

7. இயேசுவின் பெயராலும்
ஆவியாலும் கழுவப்பட்டோம்
நீதிமானாய் மாற்றப்பட்டு
தூய்மையான பிள்ளைகளானோம்

8. மூலைக் கல்லாம் கிறிஸ்துவின் மேல்
கட்டப்பட்ட மாளிகை நாம்
ஆவிதங்கும் ஆலயம்
வளர்கின்ற கோபுரம் நாம்

9.விண்ணகம் நம் நாடு
வருகைக்காக காத்திருப்போம்
அற்பமான நமது உடல்
அப்பா போல மாறிடுமே

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa Lyrics in English

Aaravaaram aarppaattam appaa sannithiyil naalellaam konndaattam nallavar munnilaiyil nantip paadal thinamum paadu(vom) lla Dhevan uyarththip paadu(vaeாm) 1.kalvaari siluvaiyil Karththar Yesu vetti siranthaar kannnneerai maatti nammai kaalamellaam makilach seythaar 2. Kristhuvai nampinathaal pithaavukkup pillaiyaanom appaannu kooppidappannnum aaviyaalae nirappappattaோm 3. Uyirththa Kristhu namma ullaththilae vanthuvittar saavukkaethuvaana namma sareerangalai uyirppikkintar 4. Aavikkaetta pali seluththum aasaariya koottam naam velichchamaay maattiyavar pukalchchithanai paadiduvom 5.thuyaram neekkivittar konndaattaththin aatai thanthaar odungina aavi neekki thuthi ennum utaiyai thanthaar 6. Neethiyin saalvai thanthu, iratchippaalae porththuvittar manamakan manamakal pol alangariththu makilkintar 7. Yesuvin peyaraalum aaviyaalum kaluvappattaோm neethimaanaay maattappattu thooymaiyaana pillaikalaanom 8. Moolaik kallaam Kristhuvin mael kattappatta maalikai naam aavithangum aalayam valarkinta kopuram naam 9.vinnnakam nam naadu varukaikkaaka kaaththiruppom arpamaana namathu udal appaa pola maaridumae

PowerPoint Presentation Slides for the song ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aravaram Arpattam Appa – ஆரவாரம் ஆர்ப்பாட்டம் PPT
Aravaram Arpattam Appa PPT

ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Arpattam Appa Song Meaning

Demonstration with cheers
In the presence of father
Celebration all day
In the presence of the good

Sing a song of gratitude daily (wom).
Sing up to God

1. The Lord on the cross of Calvary
Jesus is victorious
Change us to tears
He made me happy all the time

2. By believing in Christ
We have become children of the Father
I will call my father
We are filled with the Spirit

3. The risen Christ is ours
He has come inside
Our mortal selves
Animates the bodies

4. Offering spiritual sacrifices
We are a priestly assembly
He who turned into light
Let's sing praises

5. Duyaram removed
He gave the dress of celebration
Condensed steam removed
He gave a dress called Duthi

6. Given the shawl of righteousness,
Wrapped in the milk of salvation
The bridegroom is like the bride
He enjoys decorating

7. In the name of Jesus
We are also washed by the Spirit
Converted into righteousness
We became pure children

8. CHRIST AS THE CORNERSTONE
We are the house built
Aavidhangum temple
We are the growing tower

9. Heaven is our country
We look forward to your visit
Our insignificant body
Become like father

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

அப்பா நம்ம தந்தார் ஆரவாரம் ஆர்ப்பாட்டம் சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடுவோம் ல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் கல்வாரி தமிழ்