தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே
தில் தில் தாரே நில் நாரே என மனசில் இயேசு வந்தாரே
என் கனவில் இயேசு வந்தாரே மனசில் இயேசு வந்தாரே
தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே
ஒரு லைட்னிங் ஏறி வந்தது போல என்னை தொட்டுச் சொன்றாரே
எங்கள் இயேசு வந்தாரே
ஏலே ஏலே எல்லாம் நமக்குத் தந்தாரே
ஏலே லாலே லாலாவே எல்லாம் நமக்குத் தந்தாரே
எங்கும் துணையாய் வந்தாரே
எவர்கீரீனாய் நின்றாரே
நினைச்சது எல்லாம் செய்து முடிக்கும்
பெலனை நமக்குத் தந்தாரே
தாராரே – தாரா நாரே….
என்னை ஆநநவ பண்ண மீட்பர் வந்தாரே
தாராரே .- தாரா ரே..
என்னை மனம் திரும்ப சொன்னாரே
ஏழை குடிலை தேடி நாடி
எங்க ராஸ்ரீ வந்தாரே
Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae Lyrics in English
thil thil thaarae thilthaarae en kanavil Yesu vanthaarae
thil thil thaarae nil naarae ena manasil Yesu vanthaarae
en kanavil Yesu vanthaarae manasil Yesu vanthaarae
thil thil thaarae thilthaarae en kanavil Yesu vanthaarae
oru laitning aeri vanthathu pola ennai thottuch sontarae
engal Yesu vanthaarae
aelae aelae ellaam namakkuth thanthaarae
aelae laalae laalaavae ellaam namakkuth thanthaarae
engum thunnaiyaay vanthaarae
evargeereenaay nintarae
ninaichchathu ellaam seythu mutikkum
pelanai namakkuth thanthaarae
thaaraarae - thaaraa naarae….
ennai aananava pannna meetpar vanthaarae
thaaraarae .- thaaraa rae..
ennai manam thirumpa sonnaarae
aelai kutilai thaeti naati
enga raasree vanthaarae
PowerPoint Presentation Slides for the song Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae – தில் தில் தாரே தில்தாரே என் கனவில் இயேசு வந்தாரே PPT
Thil Thil Tharae Thiltharae Enn Kanavil Yesu Vantharae PPT

