Full Screen ?
 

Aaduvom Kondaduvoam - ஆடுவோம் கொண்டாடுவோம்.

ஆடுவோம் கொண்டாடுவோம்.
இயேசுவின் பிறப்பை எண்ணி பாடுவோம்
ஆடுவோம் கொண்டாடுவோம்.
கிறிஸ்மஸ் நாளில் இயேசுவின் அன்பை பாடுவோம் – 2

கோபங்கள் சண்டைகள்
வேதனையின் நாட்கள் எல்லாம் மறப்போம்
ததித்து ஜெபித்து சாத்தானை
நாம் என்றென்றும் ஜெயிப்போம் -2

Happy Christmas Merry Christmas
எல்லோரும் ஒன்றாய் களிக் கூறுவோம்.
Happy Christmas Merry Christmas
எல்லோரையும் சந்தோஷமாய் வாழ்த்துவோம்

Aaduvom Kondaduvoam – Yesuvin Pirapai Enni Paaduvom Lyrics in English

aaduvom konndaaduvom.
Yesuvin pirappai ennnni paaduvom
aaduvom konndaaduvom.
kirismas naalil Yesuvin anpai paaduvom - 2

kopangal sanntaikal
vaethanaiyin naatkal ellaam marappom
thathiththu jepiththu saaththaanai
naam ententum jeyippom -2

Happy Christmas Merry Christmas
ellorum ontay kalik kooruvom.
Happy Christmas Merry Christmas
elloraiyum santhoshamaay vaalththuvom

PowerPoint Presentation Slides for the song Aaduvom Kondaduvoam – Yesuvin Pirapai Enni Paaduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaduvom Kondaduvoam – ஆடுவோம் கொண்டாடுவோம். PPT
Aaduvom Kondaduvoam PPT

Christmas ஆடுவோம் கொண்டாடுவோம் இயேசுவின் பாடுவோம் Happy Merry பிறப்பை எண்ணி கிறிஸ்மஸ் நாளில் அன்பை கோபங்கள் சண்டைகள் வேதனையின் நாட்கள் மறப்போம் ததித்து தமிழ்