அபிஷேக நதி பாயுதே
ஆனந்த தைலம் பெருகுதே
அல்லேலுயா சத்தம் கேட்குதே
ஆவியானவர் வந்துவிட்டாரே (2)
ஆடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தமாய் நடனமாடுவோம்
கூடுவோம் பாடி போற்றுவோம்
இந்தியாவை சொந்தமாக்குவோம்
லாலாலா லாலா லாலா லா – 4
ஆளங்கள் நோக்கி செல்லவே
ஆண்டவரின் பாதை தெரியுதே
நீச்சல் ஆளம் மூழ்கி திளைக்கவே
ஆவியானவர் வந்துவிட்டாரே (2)
ஜீவ நதி பெருகி ஓடுதே
ஜீவ ராசி பிழைத்து பெருகுதே
ஆரோக்கியம் செழிப்பு ஓங்கவே
ஆவியானவர் வந்து விட்டாரே
கரைகள் எல்லாம் புரண்டு ஓடவே
மீன்கள் எல்லாம் பலுகி பெருகுதே
மீனவர்கள் வலைகள் நிரம்பவே
ஆவியானவர் வந்துவிட்டாரே
Abishega Nadhi – Abisheha Nadhi Paayudhae Lyrics in English
apishaeka nathi paayuthae
aanantha thailam perukuthae
allaeluyaa saththam kaetkuthae
aaviyaanavar vanthuvittarae (2)
aaduvom konndaaduvom
aananthamaay nadanamaaduvom
kooduvom paati pottuvom
inthiyaavai sonthamaakkuvom
laalaalaa laalaa laalaa laa - 4
aalangal Nnokki sellavae
aanndavarin paathai theriyuthae
neechchal aalam moolki thilaikkavae
aaviyaanavar vanthuvittarae (2)
jeeva nathi peruki oduthae
jeeva raasi pilaiththu perukuthae
aarokkiyam selippu ongavae
aaviyaanavar vanthu vittarae
karaikal ellaam puranndu odavae
meenkal ellaam paluki perukuthae
meenavarkal valaikal nirampavae
aaviyaanavar vanthuvittarae
PowerPoint Presentation Slides for the song Abishega Nadhi – Abisheha Nadhi Paayudhae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abisheha Nadhi Paayudhae – அபிஷேக நதி பாயுதே PPT
Abisheha Nadhi Paayudhae PPT

