Full Screen ?
 

Kaereeth Aattangaraiyil - கேரீத் ஆற்றங்கரையில்

கேரீத் ஆற்றங்கரையில்
நீரூற்று வற்றிப் போனாலும் (2)
மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன்
உன்னையும் கண்டிடுவார்
எலியா ஒ எலியா தேவன்
உன் வாழ்வில் ஒளியா (2)
– கேரீத்

தீர்க்கனின் பசி தீர்க்க
காகம் விரைந்தது அன்றோ – அன்று
உந்தனின் தாகம் தீர்க்க
தேவன் வருகின்றாரே – தேவன் – எலியா

சமாரியா கிண்றறனடையில்
அந்த ஸ்திரீயை கண்ட தேவன்
உன்னையும் கண்டிடுவார்
உன் தாகம் தீர்த்திடுவார்
சமாரியா ஓ சமாரியா – இயேசு உன்
வாழ்வில் நல்ல சமாரியன்

கடலில் வலை வீசி
வெறுமையாய் நிற்கின்றாயே
இயேசு வருகின்றார்
என் படகை நிரப்பிடுவார்
பேதுரு ஓ பேதுரு
இயேசு உன் வாழ்வில் கேதுரு

Kaereeth Aattangaraiyil – Neeroottu Vattip Ponaalum (2) Lyrics in English

kaereeth aattangaraiyil
neeroottu vattip ponaalum (2)
maeripaavin oottanntai kannda thaevan
unnaiyum kanndiduvaar
eliyaa o eliyaa thaevan
un vaalvil oliyaa (2)
- kaereeth

theerkkanin pasi theerkka
kaakam virainthathu anto - antu
unthanin thaakam theerkka
thaevan varukintarae - thaevan - eliyaa

samaariyaa kinnraranataiyil
antha sthireeyai kannda thaevan
unnaiyum kanndiduvaar
un thaakam theerththiduvaar
samaariyaa o samaariyaa - Yesu un
vaalvil nalla samaariyan

kadalil valai veesi
verumaiyaay nirkintayae
Yesu varukintar
en padakai nirappiduvaar
paethuru o paethuru
Yesu un vaalvil kaethuru

PowerPoint Presentation Slides for the song Kaereeth Aattangaraiyil – Neeroottu Vattip Ponaalum (2)

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaereeth Aattangaraiyil – கேரீத் ஆற்றங்கரையில் PPT
Kaereeth Aattangaraiyil PPT

தேவன் எலியா வாழ்வில் சமாரியா இயேசு கேரீத் கண்ட உன்னையும் கண்டிடுவார் தீர்க்க தாகம் பேதுரு ஆற்றங்கரையில் நீரூற்று வற்றிப் போனாலும் மேரிபாவின் தமிழ்