Full Screen ?
 

Naalum Pagalumai Ulaithom - நாலும் பகலுமாய் உழைத்தோம்.

நாலும் பகலுமாய் உழைத்தோம்.
உலக ஞானம் வளர்த்தோம்
அறிவு ஆற்றலை அறிந்தோம்
புகழை தேடினோம்
எங்கள் நினைவுகள் அவர் நினைவளை
எங்கள் வழிகளும் அவர் வழியல்ல
அவர் நினைவுகளை நாங்கள் அறிகிறோம்
அவர் வழிகளை நாங்கள் புரிகிறோம்

எங்கள் பெலத்தினால் பலன் இல்லையே
எங்கள் தேவனால் எல்லாம் ஆகுமே -4

Naalum Pagalumaai – Naalum Pagalumai Ulaithom Lyrics in English

naalum pakalumaay ulaiththom.
ulaka njaanam valarththom
arivu aattalai arinthom
pukalai thaetinom
engal ninaivukal avar ninaivalai
engal valikalum avar valiyalla
avar ninaivukalai naangal arikirom
avar valikalai naangal purikirom

engal pelaththinaal palan illaiyae
engal thaevanaal ellaam aakumae -4

PowerPoint Presentation Slides for the song Naalum Pagalumaai – Naalum Pagalumai Ulaithom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naalum Pagalumai Ulaithom – நாலும் பகலுமாய் உழைத்தோம். PPT
Naalum Pagalumai Ulaithom PPT

எங்கள் நாங்கள் நாலும் பகலுமாய் உழைத்தோம் உலக ஞானம் வளர்த்தோம் அறிவு ஆற்றலை அறிந்தோம் புகழை தேடினோம் நினைவுகள் நினைவளை வழிகளும் வழியல்ல நினைவுகளை அறிகிறோம் தமிழ்