வீடெல்லாம் ஜொலிக்குது
நாடெல்லாம் ஜொலிக்குது
உலகெல்லாம் ஜொலிக்குது இயேசுவுக்கே
ஜே ஜே இயேசுவுக்கே சொல்லு
ஜே ஜே இயேசுவுக்கே
இயேசு என்னோடு இயேசு உன்னோடு
இயேசு நம்மோடு வா கொண்டாடு
வீட்டுத் தள்ளு பாவத்தையே
ஏற்றுக்கொள்ளு வேதத்தையே
அக்கினியாய் மாறுவோம்
வல்லமையில் கூடுவோம்
எழுப்புதல் உண்டாகுமே எல்லாம் நன்றாகுமே
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஆயிரம் நன்மைகள் உண்டாகலாம்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஆவியில் நிறைந்திங்கு பாடிட பாடிட
குறைகள் நீங்குதே கூடைகள் நிரம்புதே
கனிகள் உருவாகுதே களஞ்சியம் நிறைவாகுதே
கல கல கலவென கலக்குதையா
அபிஷேக தைலத்தால் பொங்குதையா
கல கல கலவென கலக்குதையா
இயேசப்பா மகிமையை பாடிட பாடிட
Veedellaam Jolikkudhu – Naadellaam Jollikudhu Lyrics in English
veedellaam jolikkuthu
naadellaam jolikkuthu
ulakellaam jolikkuthu Yesuvukkae
jae jae Yesuvukkae sollu
jae jae Yesuvukkae
Yesu ennodu Yesu unnodu
Yesu nammodu vaa konndaadu
veettuth thallu paavaththaiyae
aettukkollu vaethaththaiyae
akkiniyaay maaruvom
vallamaiyil kooduvom
elupputhal unndaakumae ellaam nantakumae
aadalaam paadalaam konndaadalaam
aayiram nanmaikal unndaakalaam
aadalaam paadalaam konndaadalaam
aaviyil nirainthingu paatida paatida
kuraikal neenguthae kootaikal niramputhae
kanikal uruvaakuthae kalanjiyam niraivaakuthae
kala kala kalavena kalakkuthaiyaa
apishaeka thailaththaal ponguthaiyaa
kala kala kalavena kalakkuthaiyaa
iyaesappaa makimaiyai paatida paatida
PowerPoint Presentation Slides for the song Veedellaam Jolikkudhu – Naadellaam Jollikudhu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Veedellaam Jolikkudhu – வீடெல்லாம் ஜொலிக்குது PPT
Veedellaam Jolikkudhu PPT

