Proverbs 1:1-7 in Tamil in Tamil

நீதிமொழிகள் 1

1 தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: The proverbs of Solomon the son of David, king of Israel;

2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, To know wisdom and instruction; to perceive the words of understanding;

3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். To receive the instruction of wisdom, justice, and judgment, and equity;

4 இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். To give subtilty to the simple, to the young man knowledge and discretion.

5 புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; A wise man will hear, and will increase learning; and a man of understanding shall attain unto wise counsels:

6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். To understand a proverb, and the interpretation; the words of the wise, and their dark sayings.

7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். The fear of the LORD is the beginning of knowledge: but fools despise wisdom and instruction.

Read Full Chapter : நீதிமொழிகள் 1