நீதிமொழிகள் 20:28
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
Tamil Indian Revised Version
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன்னுடைய சிங்காசனத்தை நிற்கச்செய்வான்.
Tamil Easy Reading Version
அரசன் உண்மையானவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தால் அவன் தன் அதிகாரத்தைக் காத்துக்கொள்வான். அவனது உண்மையான அன்பு ஆட்சியைப் பலப்படுத்தும்.
Thiru Viviliam
⁽அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.⁾
King James Version (KJV)
Mercy and truth preserve the king: and his throne is upholden by mercy.
American Standard Version (ASV)
Kindness and truth preserve the king; And his throne is upholden by kindness.
Bible in Basic English (BBE)
Mercy and good faith keep the king safe, and the seat of his power is based on upright acts.
Darby English Bible (DBY)
Mercy and truth preserve the king; and he upholdeth his throne by mercy.
World English Bible (WEB)
Love and faithfulness keep the king safe. His throne is sustained by love.
Young’s Literal Translation (YLT)
Kindness and truth keep a king, And he hath supported by kindness his throne.
நீதிமொழிகள் Proverbs 20:28
தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.
Mercy and truth preserve the king: and his throne is upholden by mercy.
Mercy | חֶ֣סֶד | ḥesed | HEH-sed |
and truth | וֶ֭אֱמֶת | weʾĕmet | VEH-ay-met |
preserve | יִצְּרוּ | yiṣṣĕrû | yee-tseh-ROO |
the king: | מֶ֑לֶךְ | melek | MEH-lek |
throne his and | וְסָעַ֖ד | wĕsāʿad | veh-sa-AD |
is upholden | בַּחֶ֣סֶד | baḥesed | ba-HEH-sed |
by mercy. | כִּסְאֽוֹ׃ | kisʾô | kees-OH |
நீதிமொழிகள் 20:28 in English
Tags தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும் தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்
Proverbs 20:28 in Tamil Concordance Proverbs 20:28 in Tamil Interlinear Proverbs 20:28 in Tamil Image
Read Full Chapter : Proverbs 20