நீதிமொழிகள் 21

Proverbs 21:17 in Tamil

தமிழ்

நீதிமொழிகள் 21:17
சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

Tamil Indian Revised Version
சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.

Tamil Easy Reading Version
வேடிக்கை செய்வதையே முதன்மையாகக் கருதுபவன் ஏழ்மையடைவான். அவன் திராட்சைரசத்தையும் உணவையும் விரும்பினால் அவனால் செல்வந்தனாக முடியாது.

Thiru Viviliam
⁽ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள் களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.⁾

Roman Transliteration
Sittinpappiriyan thaРοththiranaavaan; mathupaanaththaiyum ennnneyaiyum virumpukiravan aisuvariyavaanaavathillai.

Proverbs 21:17 in Other Translations

King James Version (KJV)
He that loveth pleasure shall be a poor man: he that loveth wine and oil shall not be rich.

American Standard Version (ASV)
He that loveth pleasure shall be a poor man: He that loveth wine and oil shall not be rich.

Bible in Basic English (BBE)
The lover of pleasure will be a poor man: the lover of wine and oil will not get wealth.

Darby English Bible (DBY)
He that loveth mirth shall be a poor man; he that loveth wine and oil shall not be rich.

World English Bible (WEB)
He who loves pleasure shall be a poor man: He who loves wine and oil shall not be rich.

Young's Literal Translation (YLT)
Whoso `is' loving mirth `is' a poor man, Whoso is loving wine and oil maketh no wealth.

நீதிமொழிகள் Proverbs 21:17

சிற்றின்பப்பிரியன் தРοத்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

He that loveth pleasure shall be a poor man: he that loveth wine and oil shall not be rich.

man: אִ֣ישׁ ʾîš eesh
a poor מַ֭חְסוֹר maḥsôr mahk-SORE
He that loveth אֹהֵ֣ב ʾāhab ah-HAHV
pleasure שִׂמְחָ֑ה śimḥâ seem-HA
he that loveth אֹהֵ֥ב ʾāhab ah-HAHV
wine יַֽיִן yayin ya-YEEN
and oil וָ֝שֶׁ֗מֶן šemen sheh-MEN
shall not לֹ֣א lōʾ loh
be rich. יַעֲשִֽׁיר׃ ʿāšar ah-SHAHR



Read Full Chapter : Proverbs 21