Proverbs 24:19-20 in Tamil in Tamil
நீதிமொழிகள் 24
19 பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. Fret not thyself because of evil men, neither be thou envious at the wicked:
20 துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம். For there shall be no reward to the evil man; the candle of the wicked shall be put out.
Read Full Chapter : நீதிமொழிகள் 24