Proverbs 24:3-4 in Tamil in Tamil

நீதிமொழிகள் 24

3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். Through wisdom is an house builded; and by understanding it is established:

4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகல விதைப்பொருள்களும் நிறைந்திருக்கும். And by knowledge shall the chambers be filled with all precious and pleasant riches.

Read Full Chapter : நீதிமொழிகள் 24