Proverbs 24:5-6 in Tamil in Tamil
நீதிமொழிகள் 24
5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான். A wise man is strong; yea, a man of knowledge increaseth strength.
6 நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும். For by wise counsel thou shalt make thy war: and in multitude of counsellors there is safety.
Read Full Chapter : நீதிமொழிகள் 24