Proverbs 24:8-9 in Tamil in Tamil

நீதிமொழிகள் 24

8 தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான். He that deviseth to do evil shall be called a mischievous person.

9 தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன். The thought of foolishness is sin: and the scorner is an abomination to men.

Read Full Chapter : நீதிமொழிகள் 24