Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Psalm 122:5 in Tamil

Psalm 122:5 Bible Psalm Psalm 122

சங்கீதம் 122:5
அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Easy Reading Version
அங்கு அரசர்கள் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்குத் தங்கள் சிங்காசனங்களை நிறுவினார்கள். தாவீதின் குடும்பத்து அரசர்கள் அங்குத் தங்கள் சிங்காசனங்களை அமைத்தார்கள்.

Thiru Viviliam
⁽அங்கே நீதி வழங்க␢ அரியணைகள் இருக்கின்றன.␢ அவை தாவீது வீட்டாரின் அரியணைகள்.⁾

Psalm 122:4Psalm 122Psalm 122:6

King James Version (KJV)
For there are set thrones of judgment, the thrones of the house of David.

American Standard Version (ASV)
For there are set thrones for judgment, The thrones of the house of David.

Bible in Basic English (BBE)
For there seats for the judges were placed, even the rulers’ seats of the line of David.

Darby English Bible (DBY)
For there are set thrones for judgment, the thrones of the house of David.

World English Bible (WEB)
For there are set thrones for judgment, The thrones of David’s house.

Young’s Literal Translation (YLT)
For there have sat thrones of judgment, Thrones of the house of David.

சங்கீதம் Psalm 122:5
அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
For there are set thrones of judgment, the thrones of the house of David.

For
כִּ֤יkee
there
שָׁ֨מָּה׀šāmmâSHA-ma
are
set
יָשְׁב֣וּyošbûyohsh-VOO
thrones
כִסְא֣וֹתkisʾôthees-OTE
of
judgment,
לְמִשְׁפָּ֑טlĕmišpāṭleh-meesh-PAHT
thrones
the
כִּ֝סְא֗וֹתkisʾôtKEES-OTE
of
the
house
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
David.
דָּוִֽד׃dāwidda-VEED

சங்கீதம் 122:5 in English

angae Thaaveethin Vamsaththaarutaiya Singaasanangalaakiya Niyaayaasanangal Vaikkappattirukkirathu.


Tags அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது
Psalm 122:5 in Tamil Concordance Psalm 122:5 in Tamil Interlinear Psalm 122:5 in Tamil Image

Read Full Chapter : Psalm 122