Tamil Indian Revised Version
ஒருவன் மற்றவனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
“ஒருவன் தன் வயலில் அல்லது திராட்சைத் தோட்டத்தில் நெருப்பு மூட்டக் கூடும். அந்த நெருப்பு பரவி, அடுத்த வயலிலோ அல்லது திராட்சைத் தோட்டத்திலோ பற்றிக்கொள்ள நேர்ந்தால் அயலானின் நஷ்டத்திற்கு ஈடாக அவன் விளைச்சலின் சிறந்த பலனுக்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

Thiru Viviliam
ஒருவர் இன்னொருவர் வயலிலோ, திராட்சைத் தோட்டத்திலோ கால்நடைகளை மேயவிட்டால், அல்லது அவிழ்த்து விட்டவை பிறர் வயலில் மேய்ந்துவிட்டால், தம் வயலின் சிறந்த விளைச்சலினின்றும், தம் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த பலனினின்றும் ஈடுசெய்வார்.⒫

Exodus 22:4Exodus 22Exodus 22:6

King James Version (KJV)
If a man shall cause a field or vineyard to be eaten, and shall put in his beast, and shall feed in another man’s field; of the best of his own field, and of the best of his own vineyard, shall he make restitution.

American Standard Version (ASV)
If a man shall cause a field or vineyard to be eaten, and shall let his beast loose, and it feed in another man’s field; of the best of his own field, and of the best of his own vineyard, shall he make restitution.

Bible in Basic English (BBE)
If a man makes a fire in a field or a vine-garden, and lets the fire do damage to another man’s field, he is to give of the best produce of his field or his vine-garden to make up for it.

Darby English Bible (DBY)
If a man shall cause a field or vineyard to be eaten, and put in his cattle, and pasture in another man’s field, of the best of his own field, and of the best of his own vineyard shall he make [it] good.

Webster’s Bible (WBT)
If a man shall cause a field or vineyard to be eaten, and shall put in his beast, and shall feed in another man’s field: of the best of his own field, and of the best of his own vineyard shall he make restitution.

World English Bible (WEB)
“If a man causes a field or vineyard to be eaten, and lets his animal loose, and it grazes in another man’s field, he shall make restitution from the best of his own field, and from the best of his own vineyard.

Young’s Literal Translation (YLT)
`When a man depastureth a field or vineyard, and hath sent out his beast, and it hath pastured in the field of another, `of’ the best of his field, and the best of his vineyard, he doth repay.

யாத்திராகமம் Exodus 22:5
ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன்.
If a man shall cause a field or vineyard to be eaten, and shall put in his beast, and shall feed in another man's field; of the best of his own field, and of the best of his own vineyard, shall he make restitution.

If
כִּ֤יkee
a
man
יַבְעֶרyabʿeryahv-ER
field
a
cause
shall
אִישׁ֙ʾîšeesh
or
שָׂדֶ֣הśādesa-DEH
vineyard
אוֹʾôoh
eaten,
be
to
כֶ֔רֶםkeremHEH-rem
and
shall
put
in
וְשִׁלַּח֙wĕšillaḥveh-shee-LAHK

אֶתʾetet
beast,
his
בְּעִירֹ֔הbĕʿîrōbeh-ee-ROH
and
shall
feed
וּבִעֵ֖רûbiʿēroo-vee-ARE
man's
another
in
בִּשְׂדֵ֣הbiśdēbees-DAY
field;
אַחֵ֑רʾaḥērah-HARE
of
the
best
מֵיטַ֥בmêṭabmay-TAHV
field,
own
his
of
שָׂדֵ֛הוּśādēhûsa-DAY-hoo
best
the
of
and
וּמֵיטַ֥בûmêṭaboo-may-TAHV
vineyard,
own
his
of
כַּרְמ֖וֹkarmôkahr-MOH
shall
he
make
restitution.
יְשַׁלֵּֽם׃yĕšallēmyeh-sha-LAME