சங்கீதம் 30

fullscreen1 கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.

fullscreen2 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.

fullscreen3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.

fullscreen4 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

fullscreen5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.

fullscreen6 நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று என் வாழ்விலே சொன்னேன்.

fullscreen7 கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.

fullscreen8 நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

fullscreen9 கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;

fullscreen10 கர்த்தாவே, உம்மை நோக்கிக்கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.

fullscreen11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.

fullscreen12 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

Tamil Indian Revised Version
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை விலக்கிக்காப்பார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.

Tamil Easy Reading Version
ஆறுவகை தொல்லைகளிலிருந்தும் அவர் உன்னைக் காப்பாற்றுவார். ஆம், ஏழு தொல்லைகளிலும் நீர் புண்படமாட்டீர்!

Thiru Viviliam
⁽ஆறு வகை அல்லல்களினின்றும்␢ அவர் உம்மை மீட்பார்;␢ ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.⁾

Job 5:18Job 5Job 5:20

King James Version (KJV)
He shall deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee.

American Standard Version (ASV)
He will deliver thee in six troubles; Yea, in seven there shall no evil touch thee.

Bible in Basic English (BBE)
He will keep you safe from six troubles, and in seven no evil will come near you.

Darby English Bible (DBY)
He will deliver thee in six troubles, and in seven there shall no evil touch thee.

Webster’s Bible (WBT)
He will deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee.

World English Bible (WEB)
He will deliver you in six troubles; Yes, in seven there shall no evil touch you.

Young’s Literal Translation (YLT)
In six distresses He delivereth thee, And in seven evil striketh not on thee.

யோபு Job 5:19
ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது.
He shall deliver thee in six troubles: yea, in seven there shall no evil touch thee.

He
shall
deliver
בְּשֵׁ֣שׁbĕšēšbeh-SHAYSH
thee
in
six
צָ֭רוֹתṣārôtTSA-rote
troubles:
יַצִּילֶ֑ךָּyaṣṣîlekkāya-tsee-LEH-ka
seven
in
yea,
וּבְשֶׁ֓בַע׀ûbĕšebaʿoo-veh-SHEH-va
there
shall
no
לֹֽאlōʾloh
evil
יִגַּ֖עyiggaʿyee-ɡA
touch
בְּךָ֣bĕkābeh-HA
thee.
רָֽע׃rāʿra