Ontrai Sernthu Paaduvom PPT - ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
மன்னவரை வாழ்த்துவோம்
விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்
வாழ்வின் பாதை மாற்றவே
ஒளியாய் உலகில் வந்தாரே
வானாதி வானம் போற்றும் கர்த்தரவர்
ஏழ்மை கோலமாய் அவதரித்தார்
தாழ்மை என்னவென்று கற்று தந்தார்
தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்
ஒருவர் ஒருவரே
உன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர்
இரட்சகர் அவரே


ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom PowerPoint



Ontrai Sernthu Paaduvom - ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் Lyrics

Ontrai Sernthu Paaduvom PPT

Download ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -Ontrai Sernthu Paaduvom Tamil PPT