உன்னை கண்டழைக்கும் இயேசுவை
மறந்து நீ எங்கே போகிறாய்
Verse 1
கண்டார் சிலுவையில் தொங்கும்
குருதி வடிந்தவர் காட்சி
கல்லான உள்ளங்கள் உடையும்
கண்ணீரும் கண்களில் வடியும்
கனிவாய் உன்னை அழைப்பவரை நோக்கி பார்
Verse 2
உன் பாவம் மன்னித்து மறந்து
உன் ஆத்துமாவையும் மீட்டார்
உலகில் காணாத சந்தோஷம்
உன்னத பெலனும் அளிப்பார்
உண்மை தேவனை ஏன் மறுதளித்து போகிறாய்
Verse 3
பாழான புவி இன்பம் கண்டு
பாய்ந்தோடி நீ அழியாதே
பூலோக சுகங்கள் மாயை
பூவில் வாழும் வாழ்வெல்லாம் துன்பம்
பரலோக இன்ப இயேசுவை நீ நாடுவாய்
Unnai Kandazhaikkum – Unnai Kandazhaikum Yesuvai Lyrics in English
unnai kanndalaikkum Yesuvai
maranthu nee engae pokiraay
Verse 1
kanndaar siluvaiyil thongum
kuruthi vatinthavar kaatchi
kallaana ullangal utaiyum
kannnneerum kannkalil vatiyum
kanivaay unnai alaippavarai Nnokki paar
Verse 2
un paavam manniththu maranthu
un aaththumaavaiyum meettar
ulakil kaannaatha santhosham
unnatha pelanum alippaar
unnmai thaevanai aen maruthaliththu pokiraay
Verse 3
paalaana puvi inpam kanndu
paaynthoti nee aliyaathae
pooloka sukangal maayai
poovil vaalum vaalvellaam thunpam
paraloka inpa Yesuvai nee naaduvaay
PowerPoint Presentation Slides for the song Unnai Kandazhaikkum – Unnai Kandazhaikum Yesuvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Kandazhaikum Yesuvai – உன்னை கண்டழைக்கும் இயேசுவை PPT
Unnai Kandazhaikum Yesuvai PPT

