ரூத் 1:11
அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?
Tamil Indian Revised Version
அதற்கு நகோமி: என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடு ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குக் கணவனாவதற்கு, இனிமேல் என் கர்ப்பத்தில் எனக்கு மகன்கள் பிறப்பார்களோ?
Tamil Easy Reading Version
ஆனால் நகோமி, “வேண்டாம் மகள்களே, உங்கள் தாய் வீட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் என்னோடு ஏன் வரவேண்டும்? என்னால் உங்களுக்கு உதவமுடியாது. உங்களோடு கணவனாக வாழவேறு மகன்களும் என்னிடம் இல்லை.
Thiru Viviliam
அதற்கு நகோமி, “மக்களே, நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்; என்னோடு வருவதால் உங்களுக்கு என்ன பயன்? நீங்கள் மணந்து கொள்ள மீண்டும் மைந்தரைப் பெற்றுத்தர இனி என்னால் இயலுமா?
King James Version (KJV)
And Naomi said, Turn again, my daughters: why will ye go with me? are there yet any more sons in my womb, that they may be your husbands?
American Standard Version (ASV)
And Naomi said, Turn again, my daughters: why will ye go with me? have I yet sons in my womb, that they may be your husbands?
Bible in Basic English (BBE)
But Naomi said, Go back, my daughters; why will you come with me? Have I more sons in my body, to become your husbands?
Darby English Bible (DBY)
And Naomi said, Return, my daughters: why will ye go with me? Are there yet sons in my womb, that they could be your husbands?
Webster’s Bible (WBT)
And Naomi said, Turn again, my daughters: why will ye go with me? shall I bear more sons, that they may be your husbands?
World English Bible (WEB)
Naomi said, Turn again, my daughters: why will you go with me? have I yet sons in my womb, that they may be your husbands?
Young’s Literal Translation (YLT)
And Naomi saith, `Turn back, my daughters; why do ye go with me? are there yet to me sons in my bowels that they have been to you for husbands?
ரூத் Ruth 1:11
அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?
And Naomi said, Turn again, my daughters: why will ye go with me? are there yet any more sons in my womb, that they may be your husbands?
And Naomi | וַתֹּ֤אמֶר | wattōʾmer | va-TOH-mer |
said, | נָֽעֳמִי֙ | nāʿŏmiy | na-oh-MEE |
Turn again, | שֹׁ֣בְנָה | šōbĕnâ | SHOH-veh-na |
my daughters: | בְנֹתַ֔י | bĕnōtay | veh-noh-TAI |
why | לָ֥מָּה | lāmmâ | LA-ma |
will ye go | תֵלַ֖כְנָה | tēlaknâ | tay-LAHK-na |
with | עִמִּ֑י | ʿimmî | ee-MEE |
yet there are me? | הַעֽוֹד | haʿôd | ha-ODE |
any more sons | לִ֤י | lî | lee |
womb, my in | בָנִים֙ | bānîm | va-NEEM |
that they may be | בְּֽמֵעַ֔י | bĕmēʿay | beh-may-AI |
your husbands? | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
לָכֶ֖ם | lākem | la-HEM | |
לַֽאֲנָשִֽׁים׃ | laʾănāšîm | LA-uh-na-SHEEM |
ரூத் 1:11 in English
Tags அதற்கு நகோமி என் மக்களே நீங்கள் திரும்பிப்போங்கள் என்னோடே ஏன் வருகிறீர்கள் உங்களுக்குப் புருஷராகும்படிக்கு இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ
Ruth 1:11 in Tamil Concordance Ruth 1:11 in Tamil Interlinear Ruth 1:11 in Tamil Image
Read Full Chapter : Ruth 1