Sonnathai Seivaar – சொன்னதை செய்வார் in E♭ Scale Tamil English Tamil English Transpose A♭ A A♯ B♭ B C C♯ D♭ D D♯ E♭ E F F♯ G♭ G G♯ E♭ = D♯ அவர் வாக்கு பண்ணுவார் visit பண்ணுவார் – 2 சொன்னபடி செய்து முடிப்பார் -2 சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் அவர் வாக்கு பண்ணுவார் visit பண்ணுவார் – 2 சொன்னபடி செய்து முடிப்பார் -2 1) பொறுத்தும் பாத்தாச்சு வயசும் ஆகிப் போச்சு கர்ப்பம் செத்துப் போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு – 2 சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்துப் போவாரோ -2 2) ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடிப்போச்சு நெருக்கம் கூடிப்போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு – 2 ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ – 2 Add to favorites Related posts: Yehova Devanukku – யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Neer Mathram Enakku – நீர் மாத்ரம் எனக்கு Ungge Aaviye Anupengge Uyiradaya Vendumae Gersson Edinbaro With My Hands Lifted High Ummai Thudhithiduven Thavithin Thiravukolai Udayavarae Ummai Nesippen Neerae 6 By Gersson Edinbaro – Jeba Aavi Ootri Jebikka Seiyum Eththanaiyo Naamangal Thaevanae Ellaam Neerthaanae Pelan Illaa Naeraththil Puthu Pelan Thanthu Maaridum Ellaam Maaridum Vaanaathi Vaanavar Nam Yesuvai Neer Sonnaal Pothum Seyvaen Oottidumae Um Vallamaiyai Sonnathai Seivaar – சொன்னதை செய்வார் Sonnathai Seivaar – சொன்னதை செய்வார் Chords for Keyboard, Guitar and Piano Sonnathai Seivaar – சொன்னதை செய்வார் Chords in E♭ ScaleSonnathai Seivaar – சொன்னதை செய்வார் Chords தமிழ் A♭ A A♯ B♭ B C C♯ D♭ D D♯ E♭ E F F♯ G♭ G G♯