கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்
எங்கள் இயேசு உயர்த்தெழுந்தாரே
இந்த லோகை ஜெயித்தெழுந்தாரே
அல்லேலுயா பாடுவோம்
ஆண்டவரைப் போற்றுவோம்
தொல்லைகள் யாவுமே நீங்க
துங்கவன் வெற்றி சிறந்தவர்
கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார் Lyrics in English
Kallarai thiranthida Karththar elunthaar engal Yesu uyarththelunthaarae intha lokai jeyiththelunthaarae allaeluyaa paaduvom aanndavaraip pottaுvom thollaikal yaavumae neenga thungavan vetti siranthavar
PowerPoint Presentation Slides for the song கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார் – கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார்எங்கள் இயேசு உயர்த்தெழுந்தாரே PPT
கல்லறை திறந்திட கர்த்தர் எழுந்தார் PPT

