Full Screen ?
 

சாத்தான் புறப்பட்டு போ போ - சாத்தான் புறப்பட்டு போ போஎன் இதயத்தில் உனக்கிடமில்லை

சாத்தான் புறப்பட்டு போ போ
என் இதயத்தில் உனக்கிடமில்லை
இயேசு என் இதயத்தில் வந்துவிட்டார்
புது சிருஸ்டியாய் மாறிவிட்டேன்
1. எதிர்த்து பேசும் தவளை
பொய்கள் சொல்லும் பாம்பும்
கோபம் கொள்ளும் புலிக்கு
என் இதயத்தில் இடம் இனியில்லை
2. சோம்பேறியான ஆமை
அசுத்தம் நிறைந்த பன்றி
பொறாமையுள்ள ஆட்டிற்கும்
மயல் பெருமைக்கும் இடம் இனியில்லை

சாத்தான் புறப்பட்டு போ போ Lyrics in English

Saaththaan purappattu po po en ithayaththil unakkidamillai Yesu en ithayaththil vanthuvittar puthu sirustiyaay maarivittaேn 1. Ethirththu paesum thavalai poykal sollum paampum kopam kollum pulikku en ithayaththil idam iniyillai 2. Sompaeriyaana aamai asuththam niraintha panti poraamaiyulla aattirkum mayal perumaikkum idam iniyillai

இதயத்தில் போ இனியில்லை சாத்தான் புறப்பட்டு உனக்கிடமில்லை இயேசு வந்துவிட்டார் புது சிருஸ்டியாய் மாறிவிட்டேன் எதிர்த்து பேசும் தவளை பொய்கள் சொல்லும் பாம்பும் கோபம் கொள்ளும் தமிழ்