Full Screen ?
 

நான் ஒரு சின்ன குழந்தை - நான் ஒரு சின்ன குழந்தைஎன் கைகளில் அப்பமும் மீனும்

நான் ஒரு சின்ன குழந்தை
என் கைகளில் அப்பமும் மீனும்
அன்புடனே அதனைக் கேட்கும்
இயேசுவிடம் கொடுத்துவிட்டேன்
1. சின்னசிறு துண்டுகளாய் அதைப் பிரித்து
ஐயாயிரம் பேருக்கு அதை பகிர்ந்தளித்தார்
அன்புடனே என்னை அவர் கரம்பிடித்து
அனைத்துமே எனக்கவர் முத்தம் கொடுத்தார்
2. வாழ்கையில் இனி என்றும் பயமில்லையே
வழி காட்ட இயேசு என்றும் எந்தன் துணையே
கன்மலையில் என்னை அவர் கொண்டு நிறுத்தி
மகிமையில் என்னை அவர் அபிஷேகிப்பார்

நான் ஒரு சின்ன குழந்தை Lyrics in English

Naan oru sinna kulanthai en kaikalil appamum meenum anpudanae athanaik kaetkum Yesuvidam koduththuvittaேn 1. Sinnasiraு thunndukalaay athaip piriththu aiyaayiram paerukku athai pakirnthaliththaar anpudanae ennai avar karampitiththu anaiththumae enakkavar muththam koduththaar 2. Vaalkaiyil ini entum payamillaiyae vali kaatta Yesu entum enthan thunnaiyae kanmalaiyil ennai avar konndu niraுththi makimaiyil ennai avar apishaekippaar

PowerPoint Presentation Slides for the song நான் ஒரு சின்ன குழந்தை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் ஒரு சின்ன குழந்தை – நான் ஒரு சின்ன குழந்தைஎன் கைகளில் அப்பமும் மீனும் PPT
நான் ஒரு சின்ன குழந்தை PPT

என்னை அன்புடனே சின்ன குழந்தை கைகளில் அப்பமும் மீனும் அதனைக் கேட்கும் இயேசுவிடம் கொடுத்துவிட்டேன் சின்னசிறு துண்டுகளாய் அதைப் பிரித்து ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்தார் கரம்பிடித்து தமிழ்