Full Screen ?
 

போர்க் களத்தின் முன்னணியில் - 1. போர்க் களத்தின் முன்னணியில்சாத்தான் எதிரே நிற்கும்போது

1. போர்க் களத்தின் முன்னணியில்
சாத்தான் எதிரே நிற்கும்போது
Forward March
Left Right (3)
இயேசுவின் போர் வீரராக முன்னே செல்வோம் – (2)

2. சந்தேகம் என்னும் பட்டயத்தை
சாத்தான் கையில் எடுக்கும்போது
Forward March
Left Right (3)
ஆவியின் பட்டயத்தாலே சாத்தானை வெல்வோம் – (2)

போர்க் களத்தின் முன்னணியில் Lyrics in English

1. Pork kalaththin munnanniyil saaththaan ethirae nirkumpothu Forward March Left Right (3) Yesuvin por veeraraaka munnae selvom – (2)2. Santhaekam ennum pattayaththai saaththaan kaiyil edukkumpothu Forward March Left Right (3) aaviyin pattayaththaalae saaththaanai velvom – (2)

சாத்தான் Forward March Left Right போர்க் களத்தின் முன்னணியில் எதிரே நிற்கும்போது இயேசுவின் போர் வீரராக முன்னே செல்வோம் சந்தேகம் பட்டயத்தை கையில் தமிழ்